கரூர் வைஸ்யா வங்கியில்(KVB) வேலைவாய்ப்பு

kvb

KVB வேலைவாய்ப்பு 2018: கரூர் வைஸ்யா வங்கி லிமிடெட், நிர்வாகிகள் மற்றும் அலுவலக பணிகள், கடைசி தேதி: 16.08.2018, விண்ணப்பிக்கவும் @ www.kvb.co.in

கரூர் வைஸ்யா வங்கி லிமிடெட் KVB என அழைக்கப்படும் ஒரு இந்திய பழைய தனியார் வங்கியானது,  தமிழ்நாட்டில் கரூரில் உள்ளது. தற்போது  மேலாளர், பொது மேலாளர், பிரதி பொது மேலாளர், உதவி பொது மேலாளர், தலைமை நிர்வாகி மற்றும் மூத்த மேலாளர் ஆகியோருக்கு பல காலியிடங்கள் உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 17.07.2018 & 16.08.2018 ஆகும். எனவே ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் அறிவிப்பு மற்றும் விவரங்கள்  அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கிடைக்கும்.

கரூர் வைஸ்யா வங்கி விண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யபடுவார்கள். KVB ஆட்சேர்ப்பு விவரங்கள், கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் எப்படி விண்ணப்பிக்க என்ற விவரங்கள் இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது.

கரூர் வைஸ்யா வங்கியின் வேலைவாய்ப்பு விவரங்கள்:

நிறுவனம்கரூர் வைஸ்யா வங்கி லிமிடெட்
வேலைவகை வங்கி பணிகள்
தொழில்வங்கி நிதி சேவைகள்
தயாரிப்புகள்நுகர்வோர் வங்கி, பெருநிறுவன வங்கி, நிதி மற்றும் காப்பீடு, முதலீட்டு வங்கி, அடமான கடன்கள், தனியார் வங்கி,  கடன் அட்டைகள்
பணிகள்மேலாளர், பொது மேலாளர், பிரதி பொது மேலாளர், உதவி பொது மேலாளர், தலைமை நிர்வாகி மற்றும் மூத்த மேலாளர்.
சம்பளம்தகுதிக்கு ஏற்ப சம்பளம்
பணியிடங்கள்கரூர் மற்றும் தமிழ்நாடு

 

KVB ஆட்சேர்ப்பு காலியிடங்களின் தகுதி விவரங்கள் மற்றும் வயது வரம்பு:

பணிகள்கல்வி தகுதிஅதிகபட்ச வயது வரம்பு
மேலாளர்அனைத்து பட்டதாரிகள் / பிஜி / பிஇ / சிஏ / எதாவது ஒரு சட்டப்படிப்பு35 ஆண்டுகள்
பொதுமேலாளர்அனைத்து பட்டதாரிகள் / CA55 ஆண்டுகள்
பிரிதி உதவி பொது மேலாளர் அனைத்து பட்டதாரிகள் / சட்டம் பட்டதாரி55 ஆண்டுகள்
தலைமை மேலாளர்அனைத்து பட்டதாரிகள் / சட்டம் பட்டதாரிகள்45 ஆண்டுகள்
உதவி பொது மேலாளர் அனைத்து பட்டதாரிகள் / சட்டம் பட்டதாரிகள்50 ஆண்டுகள்
மூத்த மேலாளர்அனைத்து பட்டதாரிகள் / சட்டம் பட்டதாரிகள் / CA40 ஆண்டுகள்

 

தேர்வு முறை:

 • தகுதி பட்டியல்
 • நேர்காணல்

விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 17.07.2018
கடை சிதேதி16.08.2018

 

KVB வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க?

 1. @ www.kvb.co.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. விண்ணப்பத்தின் பதிவுகள் மற்றும் அறிவிப்புகளை கவனமாக படிக்கவும்.
 3. நீங்கள் விண்ணப்பிக்க தகுதி வாயிந்தவரா என்பதை சரி பார்த்த பிறகு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
 4. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது அதற்கான தகுந்த சான்றுகளை தேர்தெடுக்கவும்.
 5. அனைத்து கட்டாய விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்து ஸ்கேன் செய்த புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவு செய்யவும்.
 6. விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை கவனமாகப் பார்த்து பதிவு செய்யவும்.
 7. கடைசி தேதியில் அல்லது அதற்கு முன் விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 8. இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்காக ஆன்லைன் விண்ணப்பத்தை print out எடுத்து கொள்ளுங்கள்.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE