காப்பீட்டு நிறுவனத்தில் 685 காலிபணியிடங்கள்!!!

NIACL

NIACL  காலியிடங்கள் அறிவிப்பு 2018:

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட்(NIACL) சமீபத்தில் உதவியாளர் பணிக்காக அறிக்கையை வெளியிட்டுள்ளது. அறிவிப்பின் படி இவற்றில் மொத்தம் 685 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியான 31.07.2108 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். மேலும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் உதவியாளர் காலிப்பணிகளின் ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு மற்றும் காலியிடங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகியவை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பெறலாம்.

ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் பிராந்திய மொழி தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மற்றும் ஏதாவது ஒரு பணிகளுக்கு மட்டுமே விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் இன்றி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது. மேலும் இவற்றில் காலியிடங்களின் விவரங்கள், சம்பளம் , எப்படி விண்ணப்பிக்க என்ற விவரங்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் வேலைவாய்ப்பு விவரங்கள் 2018:

நிறுவனம் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
வேலை வகை  மத்திய அரசு
பணிகள் உதவியாளர்
மொத்த காலியிடங்கள்  685
பணியிடங்கள்  இந்தியா முழுவதும்.

 

NIACL காலியிடங்களின் தகுதி விவரங்கள்:

கல்வி தகுதி:

 • அனைத்து பட்டதாரிகளும் தகுதி வாய்ந்தவர்கள்.
 • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கல்வி தகுதியை சரி பார்க்கவும்.

வயது வரம்பு:

 • விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 21 ஆண்டுகளும் அதிகபட்சம் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
 • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வயது தளர்வினை சரி பார்க்கவும்.

தேர்வு முறை:

 • ஆன்லைன் தேர்வு
 • பிராந்திய மொழி தேர்வு

விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம்:

 • SC/SC/PWD ஆகிய பிரிவுகளுக்கு ரூ.100/-
 • மற்ற அனைத்து பிரிவுகளுக்கும் ரூ.600/-

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

 • ஆன்லைன் முறை

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 16.07.2018
கடைசி தேதி 31.07.2018

 

NIACL காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க?

 • @newindia.co.in அதிகாரப்பூர்வ வலைதலத்திற்கு செல்லவும்.
 • அவற்றில் NIACL காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 • பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 • உங்கள் விண்ணப்ப படிவத்தை சரியான முறையில் உள்ளிட்டு ஆன்லைனில் பணம் செலுத்தவும்.
 • 31.07.2108 கடைசி தேதிக்கு முன்பாக விண்ணப்ப படிவத்தை சமர்பிக்க வேண்டும்.
 • இறுதியாக உங்கள் பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை PRINT OUT எடுத்துக் கொள்ளவும்.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

SHARE