CPCL காலியிடங்களின் அறிவிப்பு 2018: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அறிவிப்பின்படி மொத்தம் 142 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கடைசி தேதியான 12.08.2018 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
அறிவிப்பு மற்றும் காலியிடங்களின் விவரங்கள் CPCL அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கிடைக்கும்.
பயிற்சி காலம் 12 மாதங்கள் மேம்பட்ட உதவியாளர் ஆப்ரேட்டர் (செயல்முறை) மற்றும் பாதுகாப்பு காவலர் தவிர அனைத்து வர்த்தகங்களுக்கும்.
மேம்பட்ட உதவியாளர் ஆப்ரேட்டர் (செயல்முறை) மற்றும் பாதுகாப்பு காவலர் ஆகியோருக்கு பயிற்சி காலம் 18 மாதங்கள் மற்றும் 15 மாதங்கள் ஆகும்.
மெரிட் சான்றிதழ் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யபடுவார்கள்.
பயிற்சி முடிவுகளில் இறுதியாக தகுதி பட்டியலை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் புதுப்பிக்கப்படும்.
இந்த ஆட்சேர்ப்பு காலியிடங்களின் எண்ணிக்கையின் அளவு அதிகரிக்கலாம் அல்லது குறைக்கப்படலாம்.
இங்கு ஆட்சேர்ப்பு காலியிடங்களின் சில விவரங்கள் மற்றும் எப்படி விண்ணப்பிக்க என்ற விவரங்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.
காலியிடங்களின் விவரங்கள்:
நிறுவனம் | சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் |
வேலையின் வகை | மத்திய அரசு |
பணிகள் | வர்த்தக பயிற்சி |
சம்பளம் | 10,000/- |
மொத்த காலியிடங்கள் | 142 |
பணியிடங்கள் | சென்னை மற்றும் தமிழ்நாடு |
CPCL ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கான தகுதி விவரங்கள்:
கல்வி தகுதி:
- 8-வது, 10-வது, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் அனைத்து பட்டதாரிகளும் இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.
- அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சென்று கல்வி தகுதியை சரிபார்க்கவும்.
வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 18 ஆண்டுகளும் அதிகபட்சம் 24 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
- அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சென்று வயது தளர்வினை சரிபார்க்கவும்.
தேர்வு முறை:
- மெரிட் பட்டியல்
- மருத்துவ தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
- ஆன்லைன்.
- APPLY ONLINE—> CLICK HERE
முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 30.07.2018 |
கடைசி தேதி | 12.08.2018 |
CPCL ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க:
- @ cpcl.co.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- அவற்றில் CPCL ஆட்சேர்ப்பு காலியிடங்களின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- விண்ணப்ப படிவத்தில் தேவையான விவரங்களை உள்ளிட்டு விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யவும்.
- ஆன்லைன் மூலம் கடைசி தேதி வரை விண்ணப்படிவத்தை பதிவு செய்யலாம்.
- இறுதியாக விண்ணப்ப படிவத்தை உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.