டி.என் கலை மற்றும் பண்பாட்டுதுறை வேலைவாய்ப்பு, இசை ஆசிரியர் பணிகள், மொத்த காலியிடங்கள் 23, கடைசி தேதி 20.07.2018, ஆஃப்லைனில் விண்ணப்பிக்கவும் artandculture.tn.gov.in
TN கலை மற்றும் கலாச்சாரதுறை ஆட்சேர்ப்பு 2018: தமிழ்நாட்டில் கலை மற்றும் பண்பாட்டு துறைக்கு சமீபத்தில் சென்னையில் இசை கலை ஆசிரியர் பணிக்கு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இவற்றில் 23 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் பயன்முறையை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 20.07.2018 ஆகும். எனவே கடைசி தேதி அல்லது அதற்கு முன் தகுதிவாயிந்த விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் பயன்முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆர்வமுள்ள மற்றும் தகுதிவாயிந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்துடன் கல்வி சான்றிதழ், சமூக சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் மற்றும் அனுபவ சான்றிதழ் ஆகியவற்றின் ஜெராக்ஸ் எடுத்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மேலும் ஆட்சேர்ப்பு பற்றிய விவரங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் விவரங்களுக்கு அதிகாரப்பூர் வலைத்தளத்திர்க்கு சென்று சரி பார்க்கவும். இங்கு கல்வி தகுதி, ஆட்சேர்ப்பு காளியிடங்களின் விவரங்கள், வயது வரம்பு மற்றும் ஆட்சேர்ப்பு காலியிங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க என்ற விவரங்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.
டி.என் கலை மற்றும் கலாச்சாரதுறை ஆட்சேர்ப்பு காலியிடங்களின் விவரங்கள்:
நிறுவனம்: | தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரதுறை. |
வேலை வகை: | மாநில அரசு |
பணிகள்: | இசை ஆசிரியர் |
மொத்த காலியிடங்கள்: | 23 |
சம்பளம்: | ரூ.32,400 – 1,12,400/- |
பணியிடங்கள்: | சென்னை மற்றும் தமிழ்நாடு |
டி.என் கலை மற்றும் கலாச்சாரதுறை ஆட்சேர்ப்பின் மொத்த காலியிடங்களின் விவரங்கள்:
பணிகள் | மொத்த காலியிடங்கள் |
இசை ஆசிரியர் (குரலிசை) | 04 |
இசை ஆசிரியர் (நாதஸ்வரம்) | 02 |
இசை ஆசிரியர் (தவில்) | 04 |
இசை ஆசிரியர் (தேவாரம்) | 06 |
இசை ஆசிரியர் (பரதநாட்டியம்) | 02 |
இசை ஆசிரியர் (வயலின்) | 05 |
டி.என் கலை மற்றும் கலாச்சாரதுறை ஆட்சேர்ப்பு காலியிடங்களின் தகுதி விவரங்கள்:
கல்வி தகுதி:
- அங்கீகரிக்கப்பட்ட குழு அல்லது நிறுவனத்தில் இருந்து 12-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கல்வி தகுதியை சரிபார்க்கவும்.
வயது வரம்பு:
- அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வயது தளர்வை சரிபார்க்கவும்.
தேர்வு முறை:
- குறிகிய பட்டியல்.
- நேர்முக தேர்வு
விண்ணப்ப முறை:
- ஆஃப்லைன் முறை.
அஞ்சல் முகவரி:
- ஆணையர், கலை பண்பாட்டு இயக்கம், தமிழ் வளர்ச்சி வளாகம், 2-ஆம் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-600 008.
டி.என் கலை மற்றும் கலாச்சாரதுறை ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
- artandculture.tn.gov.in அதிகாரப்பூர்வ வலைதளத்திர்க்கு செல்லவும்.
- அவற்றில் தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரதுறை ஆட்சேர்ப்பு காலியிடங்களின் விளம்பரத்தை தேர;வு செய்யவும்.
- அறிவிப்பை கவனமாக படிக்கவும் மற்றும் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்.
- விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து உங்கள் புகைப்படத்தைக் சமர்ப்பிக்கவும்.
- விண்ணப்பப் படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
- இறுதியாக விண்ணப்ப படிவத்தை கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 25.06.2018 |
கடைசி தேதி | 20.07.2018 |