TNUSRB ஆட்சேர்ப்பு காலியிடங்கள் 2018, தமிழ்நாடு போலீஸ், தொழில்நுட்ப துணை இன்ஸ்பெக்டர், மொத்த காலியிடங்கள் 309, கடைசி தேதி 10.08.2018, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் @www.tnusrbonline.org
TNUSRB வேலைவாய்ப்பு 2018 அறிவிப்பு: TNUSRB என்று அழைக்கபடும் Tamil Nadu Uniformed Services Recruitment Board-ல் தொழில்நுட்ப துணை இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இவற்றில் குறிப்பாக மொத்த காலியிடங்கள் 309 ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு சென்று உங்கள் தகுதியை தெரிந்துக் கொள்ள வேண்டும்.
ஆர்வமுள்ள மற்றும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் இந்தியாவில் வரவிருக்கும் பாதுகாப்பு பணிகள் மற்றும் தமிழ்நாட்டில் சமீபத்தில் உள்ள வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் எதிர்கால ஆட்சேர்ப்பு காலியிடங்கள் விவரங்களை தெரிந்துக் கொள்ள எங்கள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இவற்றில் ஆட்சேர்ப்பு காலியிடங்களின் விவரங்கள், கல்வி தகுதி, சம்பளம் , வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆன்லைனில் எப்படி விண்ணப்பிக்க என்ற விவரங்கள் இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு 8826 காலிப்பணியிடங்கள் 2019..!
TNUSRB ஆட்சேர்ப்பு காலியிடங்களின் விவரங்கள்:
நிறுவனம்: | Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNURSB) |
வேலை வகை: | அரசு பணி |
மொத்த காலியிடங்கள்: | 309 |
பணிகள்: | துணை இன்ஸ்பெக்டர் (தொழில்நுட்பம்) |
அதிகாரப்பூர்வ வலைதளம்: | www.tnusrbonline.org |
TNUSRB வேலைவாய்ப்பின் மொத்த காலியிடங்களின் விவரங்கள்:
பணிகள் | மொத்த காலியிடங்கள் | சம்பளம் அளவு |
துணை இன்ஸ்பெக்டர் தொழில்நுட்பம் | 309 | ரூ. 36,900 – 1,16,600/- |
ஆட்சேர்ப்பு காலியிடங்களின் தகுதி விவரங்கள்:
கல்வி தகுதி:
- டிப்ளமோ or பி.இ, பி.டெக்- ல் ECE முடித்திருக்க வேண்டும்.
- 10th/12th- ல் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நீங்கள் தேர்ச்சி பெறாவிட்டால், TNPSC-யில் 2 வருட காலத்திற்குள் சேவையில் சேர்வதற்கான தமிழ் பகுதி-2 சோதனையில் தேர்ச்சி பெற வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கல்வி தகுதியை சரி பார்க்கவும்.
வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 20 ஆண்டும், அதிகபட்சம் 28 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
- BC/MBC பிரிவினர் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளும், அதிகபட்சம் 30 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
- விதவைக்கு அதிகபட்சம் 35 ஆண்டுகள்.
- முன்னாள் படைவீரர் 45 ஆண்டுகள்.
- துறை விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 45 ஆண்டுகள்.
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு 8826 காலிப்பணியிடங்கள் 2019..!
விண்ணப்ப முறை:
- ஆன்லைனில்.
- மற்ற விண்ணப்ப முறை நிராகரிக்கப்படும்.
தேர்வு முறை:
- ஆன்லைனில் கணினி அடிப்படையிலான தேர்வு அல்லது எழுத்து தேர்வு.
- உடல் அளவீட்டு சோதனை.
- சான்றிதழ் சரிபார்ப்பு.
தேர்வு கட்டணம்:
- ரூ.500/- எஸ்.பி.ஐ மூலம் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம்.
தேர்வு மையம்:
- ஹால் டிக்கெட் வெளியிடும் நேரத்தில் தொரிவிக்கப்படும்.
TNUSRB காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க:
- www.tnusrbonline.org அதிகாரப்பூர்வ வளைதலத்திற்கு செல்லவும்.
- அவற்றில் TNUSRB SI ஆட்சேர்ப்பு காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும். - உங்கள் விண்ணப்ப படிவத்தை சரியான முறையில் உள்ளிட்டு எஸ்.பி.ஐ மூலம் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம்.
- 10.08.2018 கடைசி தேதிக்கு முன்பாக விண்ணப்ப படிவத்தை சமர்பிக்க வேண்டும்.
- இறுதியாக உங்கள் பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை print out எடுத்துக் கொள்ளவும்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: | 11.07.2018 |
கடைசி தேதி: | 10.08.2018 |
எழுத்து தேர்வு: | பின்னர் அறிவிக்கப்படும். |
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு 8826 காலிப்பணியிடங்கள் 2019..!
மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.