தென்னிந்தியா வங்கி வேலைவாய்ப்பு, ப்ராபேஷனரி அதிகாரி பணிகள், விண்ணப்பிக்கவும் @ SIB careers

SIB

தென்னிந்தியா வங்கி வேலைவாய்ப்பு, மொத்த காலியிடங்கள் 100, ப்ராபேஷனரி அதிகாரி பணிகள், கடைசி தேதி 27.06.2018, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் www.souindianbank.com

தென்னிந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2018: தென்னிந்தியா வங்கி சமிபத்தில் (PGDBF) திட்டத்தின் மூலம் ப்ரபேஷனரி அதிகாரி பணிக்கு அறிவிப்பை அறிவித்துள்ளது. அறிவிப்பின் படி SIB-க்கு 100-க்கு மேற்ப்பட்ட காலியிடங்களை ஒதுக்கப்பட்டுள்ளது. வங்கி துறைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்ப்படுத்திக் கொள்ளலாம் மற்றும் இந்த காலியிடங்களுக்கு SIB இன் தொழில்முறை பக்கத்தை பயன்ப்படுத்திக் கொள்ளலாம். ஆன்லைனில் இதன் இணைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் கடைசி தேதியான 27.06.2018 அன்றுடன் விண்ணப்ப இணைப்புகள் முடக்கப்படும்.

ஆர்வமுள்ள மற்றும் தகுதிவாயிந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. கடைசி தேதி அல்லது அதற்க்கு முன் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை விண்ணப்பிக்க வேண்டும். ஆட்சேர்ப்பு காலியிடங்களின் அறிவிப்பு மற்றும் ஆட்சேர்ப்பு காலியிடங்களின் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சென்று சரிபார்க்கலாம். இவற்றில் காலியிடங்களின் விவரங்கள், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி என அனைத்து விவரங்களும் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியா வங்கி ஆட்சேர்ப்பு காலியிடங்களின் விவரங்கள்:

நிறுவனம்தென்னிந்தியா வங்கி லிமிடெட்
வேலை வகைவங்கி வேலை
பணிகள்ப்ரபேஷனரி அதிகாரி
மொத்த காலியிடங்கள்100
பணியிடங்கள்இந்தியா எங்கும்
சம்பளம்வங்கி துறையில் சிறந்தது

தென்னிந்தியா வங்கி ஆட்சேர்ப்பு காலியிடங்களின் விவரங்கள்:

  அத்தியாவசிய விவரங்கள்
கல்வி தகுதி10-வது, 12-வது மற்றும் அனைத்து பட்டதாரிகளும் இதற்க்கு தகுதியுடையவர்கள்
வயது வரம்பு (31.12.2017) அதிகபட்சம் வயது வரம்பு 25 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வயது தளர்வை சரிபார்க்கவும்.
தேர்வு முறைஎழுத்து தேர்வு, கலந்துரையாடல் மற்றம் நேர்முகத் தேர்வு.
திட்டம்மணிப்பால் குளோபல் எஜிகேஷன் பிரேவேட் லிமிடெடில் 8 மாதம் குடியிருப்பு வளாகம் திட்டம் மற்றும் லிமிடெட், பெங்ளுர் (MaGE) மற்றும் 4 மாதம் கால இன்டர்ன்ஷிப் வங்கி கிலையில்.
பயிற்சி கட்டணம்ரூ.3.50 லட்சம்.
விண்ணப்ப முறைஆன்லைனில்
விண்ணப்ப கட்டணம்எஸ்சி மற்றும் எஸ்டி விண்ணப்ப கட்டணம் ரூ.200/- மற்ற அனைத்து பிரிவுகளுக்கும் ரூ.800/-
கட்ணம் செலுத்தும் முறைபற்று அட்டை, கடன் அட்டை, இணைய வங்கி, IMPS பண அட்டை, மொபைல் பணப்பைகள்.

தென்னிந்தியா வங்கி ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • www.southindianbank.com அதிகாரப்பூர்வ வலைதளத்திர்க்கு செல்லவும்.
  • அவற்றில் தென்னிந்தியா ஆட்சேர்ப்பு காலியிடங்களின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிப்பார்க்கவும்.
  • விண்ணப்பதாரர்கள் சரியான விவரங்களை உள்ளிட்டு, ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்.
  • விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
  • இறுதியாக submit button   கிளிக் செய்து. உங்கள் பயன்பாட்டிற்க்கா print out எடுத்து கொள்ளவும்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி20.06.2018
கடைசி தேதி27.06.2018

 

SHARE