மத்திய இரயில்வே வேலைவாய்ப்பு 2018, பயிற்சிபெறும் பணிகள், மொத்த காலியிடங்கள் 2573, கடைசி தேதி 25.07.2018, ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் www.rrccr.com
மத்திய இரயில்வே வேலைவாய்ப்பு 2018, மத்திய இரயில்வே ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் அறிக்கையை வெளியிட்டுள்ளது இவற்றில் மொத்த காலியிடங்கள் 2573 ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றின் விண்ணப்ப இணைப்புகள் ஆன்லைனில் 26.06.2018 அன்று செயல்ப்படுத்தப்படும். 25.07.2018 அன்று கடைசி தேதி ஆகும். கடைசி தேதி அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கிடைக்கும். நீங்கள் அதிகாரப்பூர்வ வலைதளத்திர்க்கு சென்று பதிவிறக்கலாம்.
மத்திய இரயில்வே வேலைவாய்ப்பு 2018: ஆர்வமுள்ள மற்றும் விரும்பமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் கடைசி தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்கலாம். ஆட்சேர்ப்பு காலியிடங்கள் பற்றி மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்திர்க்கு சென்று சரி பார்க்கலாம். இங்கு ஆட்சேர்ப்பு காலியிடங்களின் விவரங்கள், கல்வி தகுதி, வயது வரம்பு மற்றும் ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய இரயில்வே ஆட்சேர்ப்பு காலியிடங்களின் விவரங்கள்:
நிறுவனம்: | மத்திய இரயில்வே துறை |
வேலை வகை: | மத்திய அரசு/இரயில்வே வேலை |
பணிகள்: | பயிற்சிபெறும் பயிற்சி |
மொத்த காலியிடங்கள்: | 2573 |
பணியிடங்கள்: | மும்பை, புசாவர், பூனே, நாக்பூர் மற்றும் சோலாபூர். |
மத்திய இரயில்வே ஆட்சேர்ப்பு 2018 மொத்த காலியிடங்களின் விவரங்கள்:
பணியிடங்கள் | மொத்த காலியிடங்கள் |
மும்பை | 1799 |
புசாவர் | 421 |
புனே | 152 |
நாக்ப்பூர் | 107 |
சோலாபூர் | 94 |
மொத்தம் | 2573 |
மத்திய இரயில்வே ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்காக தகுதி விவரங்கள்:
கல்வி தகுதி:
- 10-வது தேர்ச்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் அல்லது நிறுவனத்தில் இருந்து ஐடிஐ சம்பந்தமான படிப்பு.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கல்வி தகுதியை சரிபார்கவும்.
வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 15 ஆண்டு முதல் 24 ஆடுக்குள் இருக்க வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வயது தளர்வை சரி பார்கவும்.
தேர்வு முறை:
- தகுதி பட்டியல்.
விண்ணப்ப முறை:
- ஆன்லைனில்.
விண்ணப்ப கட்டணம்:
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.100/- SC/ST/PWD/மகளிர் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:
- ஆன்லைனில் – பற்று அட்டை, கடன் அட்டை, இணைய வங்கி, எஸ்.பி.ஐ செல்லான் மூலம்.
மத்திய இரயில்வே ஆட்சேர்ப்பு காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க:
- www.rrccr.com அதிகாரப்பூர்வ வலைதளத்திர்க்கு செல்லவும்.
- அவற்றில் மத்திய இரயில்வே ஆட்சேர்ப்பு காலியிடங்ளின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- விண்ணப்பதாரர்கள் சரியான விவரங்களை உள்ளிட்டு, ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்.
- விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- இறுதியாக submit button கிளிக் செய்து. உங்கள் பயன்பாட்டிறக்கு print out எடுத்து கொள்ளவும்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி | 26.06.2018 |
கடைசி தேதி | 25.07.2018 |