மத்திய ரயில்வேயில் 389 காலிப்பணியிடங்கள் !!!

Advertisement

மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு  2018:

மத்திய ரயில்வே சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஓய்வு பெற்ற ஊழியர்களை இயக்குவதன் மூலம் மாதாந்திர ஊதிய அடிப்படையில் வேலைவாய்ப்பு.

மும்பை பிரிவின் இரயில்வே சேவையில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

பல்வேறு பிரிவுகளில் 389 காலியிடங்கள் லோகோ துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

தகுதி வாய்ந்த மற்றும் விருப்பமுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கடைசி தேதியான 08.08.2018 அன்றுக்குள் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்கவும்.

விண்ணப்ப படிவத்தில் (அதாவது) சேவை சான்றிதழ், ஓய்வூதியம் பெறுநரின் அடையாள அட்டை மற்றும் ஓய்வூதியக் கட்டணம் ஆகியவற்றுடன் இணைந்திருக்க வேண்டும்.

மேலும் கடைசி தேதிக்கு பிறகு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.

மத்திய இரயில்வே வேலைவாய்ப்பின் விவரங்கள்:

நிறுவனம் மத்திய ரயில்வே
வேலைவகை மத்திய அரசின் ரயில்வே வேலைகள்
பணிகள் ஒய்வு பெற்ற ஊழியர்களை இயக்குதல்
மொத்த காலியிடங்கள் 389
பணியிடங்கள் மும்பை

 

மத்திய ரயில்வே வேலைவாய்ப்புக்கான கல்வி தகுதி:

கல்வி தகுதி:

  • மத்திய ரயில்வேயின் மும்பை பிரிவின் இரயில்வே சேவைகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கல்வித்தகுதியை சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 62 ஆண்டுகளுக்கு இருக்கவேண்டும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வயது தளர்வினை சரிபார்க்கவும்.

விண்ணப்ப முறை:

  • ஆஃப்லைன் மூலம்.

முகவரி:

  • இரயில்வே மேலாளர் (பி), லோகோ பிரிவு, மும்பை பிரிவு, மத்திய ரயில்வே.

முக்கிய தேதி:

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.08.2018

 

மத்திய இரயில்வே வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க?

  1. cr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் மத்திய இரயில்வே வேலைவாய்ப்பு காலியிடங்கள் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. பின்பு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கவும்.
  5. இறுதியாக வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்பி வைக்கவும்.

 

மேலும் வேலைவாய்ப்பு,ஆரோக்கியம்,தொழில்நுட்பம்,குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement