AAI Recruitment 2024 Junior Assistant | AAI Recruitment 2024 Notification pdf Download | AAI Recruitment 2024 Junior Assistant Apply Online
AAI Recruitment 2024: AAI (Airport Authority of India) ஆனது, 2024 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது, ஆர்க்கிடெக்சர், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி உள்ளிட்ட ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கான மொத்தம் 490 காலியிடங்களை நிரப்பும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) ஆனது, GATE 2024 வழியாக AAI வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் 02.04.2024 அன்று முதல் 01.05.2024 அன்று வரை விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
AAI Recruitment 2024 Notification pdf Download: AAI Recruitment 2024 தகுதியுள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு 01.05.2024 அன்று வரை விண்ணப்பியுங்கள். மேலும், இந்த வேலைவாய்ப்பினை பற்றிய விவரங்களை துல்லியமாக தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
AAI Recruitment 2024 Notification:
AAI Recruitment Through GATE 2024 Application Form
நிறுவனம் | Airports Authority of India ( இந்திய விமான நிலையங்கள் ஆணையம்) |
வேலைவாய்ப்பு பெயர் | AAI Recruitment through GATE 2024 |
பணியின் பெயர் | Junior Executives (இளைய நிர்வாகிகள்) |
மொத்த காலியிடங்கள் | 490 |
விண்ணப்பிக்க முதல் தேதி | 02.04.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 01.05.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | www.aai.aero |
தேர்வு செயல்முறை:
AAI Recruitment 2024-ற்கு விண்ணப்பித்தவர்கள் Valid GATE 2024 Score, Personal Interview மற்றும்
Document Verification மூலம் தெரிந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- ஆன்லைன் மூலம்
AAI Recruitment 2024 Vacancy Details:
பணியின் பெயர் | காலியிடங்கள் |
Jr. Executive (Engineering- Civil) | 90 |
Jr. Executive (Engineering- Electrical) | 106 |
Jr. Executive (Electronics) | 278 |
Jr. Executive (Architecture) | 03 |
Jr. Executive (Information Technology) | 13 |
மொத்த காலியிடங்கள் | 490 |
AAI Recruitment 2024 Qualification:
AAI Recruitment 2024 Junior Assistant வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது IIT, IIM, IIMS, XLRI, TISS போன்றவற்றில் படப்பிடிப்பு படித்திருக்க வேண்டும்.
எக்ஸிகியூட்டிவ் (பொறியியல்- சிவில்):
சிவில் துறையில் பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம்
எக்ஸிகியூட்டிவ் (பொறியியல்- எலக்ட்ரிக்கல்):
இளங்கலை பொறியியல் பட்டம் அல்லது எலக்ட்ரிக்கலில் தொழில்நுட்பம்
எக்ஸிகியூட்டிவ் (எலக்ட்ரானிக்ஸ்):
பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம், மின்னணுவியல், தொலைத்தொடர்பு அல்லது மின்னியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்
நிர்வாக (கட்டிடக்கலை):
கட்டிடக்கலையில் இளங்கலை பட்டம் மற்றும் கட்டிடக்கலை கவுன்சிலில் பதிவு செய்யப்பட வேண்டும்
எக்ஸிகியூட்டிவ் (கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்):
தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி அறிவியல் அல்லது பொறியியலில் இளங்கலை பட்டம்.
வயது தகுதி:
- aai recruitment 2024 -ற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- வயது தகுதி, பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடம்.
AAI Recruitment 2024 Apply Online:
- முதலில் அதிகாரபூர்வ இணையதளமான aai.aero -ற்கு செல்ல வேண்டும்.
- Recruitment-Advertisements, find & click Recruitment என்பதை கிளிக் செய்து அறிவிப்பில் கொடுப்பட்டுள்ள விவரங்களை கவனமாக படிக்க வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சரிபார்த்து சமர்ப்பிக்கவும்.
AAI Recruitment 2024 Apply Online Link:
apply online link | LINK>> |
OFFICIAL NOTIFICATION | LINK>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அறக்கட்டளை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |