ஆவின் வேலைவாய்ப்பு 2019..! AAVIN Recruitment 2019..!

ஆவின் வேலைவாய்ப்பு 2019

ஆவின் வேலைவாய்ப்பு 2019..!

AAVIN Recruitment 2019:- தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றது. இந்த அறிவிப்பு குறிப்பாக Technician, Heavy Vehicle Driver & Private Secretary பணிக்கு மொத்தம் 15 காலியிடங்கள் நிரப்ப படுகிறது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 23.09.2019 அன்றுக்குள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தேர்வு முறை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு ஆவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும். அதேபோல் விண்ணப்பதாரர்களுக்கு அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்திவிட வேண்டும்.

சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு 2019

சரி வாங்க கோயம்புத்தூர் மாவட்டம் ஆவின் வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு பற்றிய விவரங்களை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம்..!

ஆவின் வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு விவரம்:-

நிறுவனம்:  கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்
வேலைவாய்ப்பின் வகை:  தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2019
பணிகள்:  Technician, Heavy Vehicle Driver & Private Secretary
மொத்த காலியிடங்கள்:  15
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.09.2019
பணியிடம்  கோயம்புத்தூர்

காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம் விவரங்கள் 2019..!

பணிகள்  காலியிடங்கள்  சம்பளம் 
Technician (Boilerman) 01 Rs.19500 – 62000
Technician (Electrician) 06
Heavy Vehicle Driver 07
Private Secretary Grade III 01 Rs.20600 – 65500
மொத்த காலியிடங்கள்  15

கல்வி தகுதி:

 • VIII / 10th / ITI / Degree படித்தவர்கள் இந்த ஆவின் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

 • விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது தகுதி 18 ஆண்டுகளும், விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:-

Technician: academic qualification & oral test.
Heavy Vehicle Driver: driving ability test.
Private Secretary: written test & oral test.

விண்ணப்ப முறை:

ஆஃப்லைன்.

அஞ்சல் முகவரி:

The General Manager, The Coimbatore District Cooperative Milk Producers’ Union Limited, Pachapalayam, Kalampalayam(Post), Coimbatore – 641 010.

விண்ணப்ப கட்டணம்:

 • SC / ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
 • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு  ரூ.250/- 

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:-

ஆஃப்லைன் – DD எடுக்க வேண்டும்.

ஆவின் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. www.aavinmilk.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
 2. அவற்றில் தற்போதைய கோயம்புத்தூர் மாவட்ட ஆவின் வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு விளம்பரத்தை அதாவது COIMBATORE UNION – Employment Notification no.4545/Estt-1/2019 dated 30.08.19 for the post of Technician (Boilerman), Technician (Electrician), Heavy Vehicle Driver, Private Secretary Grade III – Last date for receipt of application 23-09-19. என்ற அறிவிப்பை தேர்வு செய்யவும்.
 3. பிறகு அறிவிப்பை கவனமாக படிக்கவும். தகுதியை சரிபார்க்கவும்.
 4. பின்பு விண்ணப்ப படிவத்தை (download) பதிவிறக்கவும்.
 5. பிறகு விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவும்.
 6. பின்பு விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
 7. இறுதியாக விண்ணப்ப படிவத்தை மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் கோயம்புத்தூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!AAVIN வேலைவாய்ப்பு 2019..!

AAVIN Recruitment 2019:- தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றது. இந்த அறிவிப்பு குறிப்பாக Heavy Vehicle Driver & Light Vehicle Driver பணிக்கு மொத்தம் 07 காலியிடங்கள் நிரப்ப படுகிறது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 03.10.2019 அன்றுக்குள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தேர்வு முறை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு ஆவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.

சரி வாங்க விழுப்புரம் மாவட்டம் ஆவின் வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு பற்றிய விவரங்களை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம்..!

ஆவின் வேலைவாய்ப்பு 2019 – AAVIN Recruitment 2019

நிறுவனம்:  விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்
வேலைவாய்ப்பின் வகை:  தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2019
பணிகள்:  Heavy Vehicle Driver & Light Vehicle Driver
சம்பளம்: Rs.19,500/- Rs.62,000/-
மொத்த காலியிடங்கள்:  07
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.10.2019
பணியிடம்  விழுப்புரம்

ஆவின் வேலைவாய்ப்பு 2019 – கல்வி தகுதி:

 • 8-ம் வகுப்பு படித்தவர்கள் இந்த ஆவின் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இருப்பினும் valid driving license பெற்றிருக்க வேண்டும்.
 • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

ஆவின் வேலைவாய்ப்பு 2019 – வயது தகுதி:

 • வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

ஆவின் வேலைவாய்ப்பு 2019 – தேர்ந்தெடுக்கும் முறை:-

 • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பார்வையிடவும்.

விண்ணப்ப முறை:

 • ஆஃப்லைன்.

அஞ்சல் முகவரி:

“General Manager, Villupuram-Cuddalore District Cooperative Milk Producers’ Union Ltd., Vazhudhareddy, Kandamanadi(Po), Villupuram, PIN Code :- 605 401.”

ஆவின் வேலைவாய்ப்பு 2019 – காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. www.aavinmilk.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
 2. அவற்றில் தற்போதைய கோயம்புத்தூர் மாவட்ட ஆவின் வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு விளம்பரத்தை அதாவது VILLUPURAM UNION – Employment Notification no.2/2019 dated 04.09.19 for the post of Heavy Vehicle Driver, Light Vehicle Driver – Last date for receipt of application 03-10-19. என்ற அறிவிப்பை தேர்வு செய்யவும்.
 3. பிறகு அறிவிப்பை கவனமாக படிக்கவும். தகுதியை சரிபார்க்கவும்.
 4. பின்பு விண்ணப்ப படிவத்தை (download) பதிவிறக்கவும்.
 5. பிறகு விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவும்.
 6. பின்பு விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
 7. இறுதியாக விண்ணப்ப படிவத்தை மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் விழுப்புரம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!கால அவகாசம் முடிந்துவிட்டது..!

ஆவின் வேலைவாய்ப்பு 2019..!

AAVIN Recruitment 2019:- தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றது. இந்த அறிவிப்பு குறிப்பாக MANAGER (Marketing) பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 28.08.2019 அன்றுக்குள் ஆஃப்லைன் முறையில் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை பெற்றிருக்க வேண்டும். தேர்வு முறை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்கு ஆவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும். அதேபோல் விண்ணப்பதாரர்களுக்கு என அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்திவிட வேண்டும்.

புதிய நெய்வேலி NLC வேலைவாய்ப்பு 2019(NLC Jobs)..!

சரி வாங்க விழுப்புரம் மாவட்டம் ஆவின் வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு பற்றிய விவரங்களை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம்..!

ஆவின் வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு விவரம்:-

நிறுவனம்:  விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம்
வேலைவாய்ப்பின் வகை:  தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2019
பணிகள்:  MANAGER (Marketing)
சம்பளம்: Rs.37700 – Rs.119500
மொத்த காலியிடங்கள்:  01
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.08.2019
பணியிடம்  விழுப்புரம்

ஆவின் வேலைவாய்ப்பு 2019 – கல்வி தகுதி:

 • MBA படித்தவர்கள் மற்றும் அனைத்து பட்டதாரிகளும் இந்த ஆவின் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
 • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

ஆவின் வேலைவாய்ப்பு 2019 – குறிப்பு:-

வயது வரம்பு, தேர்வு முறை பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று தற்போதைய விழுப்புரம் மாவட்ட ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பை Download செய்து அறிவிப்பை கவனமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆவின் வேலைவாய்ப்பு 2019 – விண்ணப்ப முறை:

 • அஞ்சல் மூலம்.

அஞ்சல் முகவரி:-

General Manager, Villupuram – Cuddalore District Cooperative Milk Producers’ Union Ltd., Vazhudhareddy, Kandamanadi (Po), Villupuram, PIN Code :- 605401

ஆவின் வேலைவாய்ப்பு 2019 – விண்ணப்ப கட்டணம்:-

 • SC / ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூபாய் 100/- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூபாய் 250/-

ஆவின் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. www.aavinmilk.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
 2. அவற்றில் தற்போதைய விழுப்புரம் மாவட்ட ஆவின் வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பிறகு அறிவிப்பை கவனமாக படிக்கவும். தகுதியை சரிபார்க்கவும்.
 4. பின்பு விண்ணப்ப படிவத்தை (download) பதிவிறக்கவும்.
 5. பிறகு விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவும்.
 6. பின்பு விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
 7. இறுதியாக விண்ணப்ப படிவத்தை மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
AAVIN NOTIFICATION  DOWNLOAD HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் விழுப்புரம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2019..!