Accenture வேலைவாய்ப்பு 2020..!

Advertisement

Accenture வேலைவாய்ப்பு 2020(Accenture careers)..!

சென்னையில் உள்ள Accenture கம்பெனி(Accenture Recruitment 2020) தற்போது வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. அதுவும் திறமை வாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து Accenture கம்பெனி விண்ணப்பங்களை வரவேற்கிறது. எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பாக இந்த அறிவிப்பு Foreign Language- French, Quality & Control Audits, Data Visualisation – Excel VBA, Lending Operations – underwriting & other posts பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். Accenture வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பின் படி Written test (aptitude), Technical and HR போன்ற அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  இந்த தேர்வுகளில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னையில் உள்ள Accenture -யில் பணியமர்த்தப்படுவார்கள்.

சரி இப்போது Accenture வேலைவாய்ப்பு (Accenture recruitment 2020) அறிவிப்பின் முழு விவரங்களையும் இந்த பகுதியில் நாம் காண்போம்.

Accenture Recruitment 2020 –  அறிவிப்பு விவரம்:

நிறுவனம் Accenture Jobs
வேலைவாய்ப்பின் வகை தனியார் துறை வேலைவாய்ப்பு 2020 (Private Job 2020)
Available Roles Foreign Language- French, Quality & Control Audits, Data Visualisation – Excel VBA, Lending Operations – underwriting & other posts
Industry Professional services & Technology services
Salary Best in Industry
பணியிடங்கள் சென்னை (தமிழ்நாடு)
அதிகாரபூர்வ வலைத்தளம்  www.accenture.com

 கல்வி தகுதி:

  • Degree படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONDownload செய்து பார்க்கவும்.

 தேர்வு முறை:

  • Written Test (Aptitude)
  • Technical
  • HR

Accenture வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. www.accenture.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் Accenture jobs தற்போதைய விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
  4. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவும்.
Accenture Current Opening APPLY NOW>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Accenture jobs அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!



 

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil

 

Advertisement