AFS (Air Force School) Avadi Recruitment 2024 Notification, Apply Mode & More

Advertisement

AIR Force School Teacher Recruitment 2024 Notification

AFS Avadi Recruitment 2024: AFS (Air Force School) ஆவடி வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது ஆசிரியர் மற்றும் வாட்ச்மேன் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் ஆசிரியர் மற்றும், வாட்ச்மேன் பணிகளுக்கான மொத்தம் 18 காலியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 26.03.2024 அன்று முதல் 31.03.2024 அன்று வரை ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.

AFS Teacher Recruitment 2024 : இந்த வேலைவாய்ப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை  உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், AFS Avadi Recruitment 2024 பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

Air Force School Avadi Recruitment Details:

அமைப்பு  AFS  ஆவடி 
பதவியின் பெயர்  Teachers (TGT, PGT) மற்றும் Watchman
காலியிடங்கள்  18 
பணியிடம்  சென்னை, தமிழ்நாடு 
விண்ணப்பிக்கும் முறை  ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்)
விண்ணப்பிக்க முதல் தேதி  26.03.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி  31.03.2024
அதிகாரபூர்வ இணையதளம்  https://afschoolavadi.com/

கல்வி தகுதி:

AFS ஆவடி வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் B.Com, B.Sc, BA, M.Com,  M.Sc மற்றும் MA படித்திருக்க வேண்டும்.

பணியின் பெயர்  கல்வி தகுதி 
Trained Graduate Teacher (TGT) இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
Post Graduate Teacher (PGT) முதுகலை படம் பெற்றிக்க வேண்டும்.
Lab Attendant 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் முன்னாள் ராணுவத்தினராக இருக்க வேண்டும். 
Watchman விண்ணப்பதாரர்கள் முன்னாள் ராணுவத்தினராக இருக்க வேண்டும்.

வயது தகுதி:

  • Watchman பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Lab Attendant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • மேலும், வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

காலியிடங்கள் மற்றும் சம்பள விவரம்:

பணியின் பெயர்  காலியிடங்களின் எண்ணிக்கை  சம்பளம் (மாதம்)
Trained Graduate Teacher (TGT) 3 ரூ.33,000 முதல் ரூ. 43,000 வரை 
Post Graduate Teacher (PGT) 7 ரூ.35,000 முதல் ரூ.45,500 வரை 
Lab Attendant 4 ரூ.14,000 முதல் ரூ.18,000 வரை 
Watchman 4 ரூ. 13,000
மொத்தம்  18

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • AFS ஆவடி வேலைவாய்ப்பிற்கு ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • இல்லை.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Principal,
DC III,
Air Force School,
Avadi,
Chennai-600055.

விண்ணப்பிக்கும் முறை:

  1. முதலில், https://afschoolavadi.com/ என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
  2. பின் அதில் AFS Avadi Recruitment 2024 என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. இப்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  4. விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து, அனைத்து விவரங்களையும் கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும்.
  5. அனுப்ப வேண்டிய முகவரிக்கு கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
OFFICIAL NOTIFICATION NOTICE>>
OFFICIAL WEBSITE  CLICK HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும்  AFS Avadi அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

தொடர்ந்து இது போன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம் 2024
Advertisement