மாதம் ரூ.56,100/- முதல் 177,500/- வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு.!

Advertisement

AIIMS Madurai Recruitment 2024 Notification | AIIMS மதுரை வேலைவாய்ப்பு 2024

All India Institute of Medical Sciences Recruitment: அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் மதுரை (AIIMS Madurai) ஆனது, Senior Resident மற்றும் Junior Resident பணிக்கான மொத்தம் 10 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இது வெளியானதை தொடர்ந்து மக்கள் பெரிதும் AIIMS Madurai Recruitment 2024 Notification மற்றும் இதனது Apply Online link-ஐ தேடி கொண்டிருக்கின்றார்கள். மேற்குறிப்பிட்ட காலியிடங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் AIIMS மதுரை வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் முன், வழிமுறைகளை கவனமாக படிக்க வேண்டும். விண்ணப்பதாரர் இந்த வேலைகளுக்கு ஆன்லைன் பயன்முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். AIIMS மதுரை வேலைவாய்ப்பிற்கு 07.09.2024 முதல் 01.10.2024 அன்று வரை ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம்.

AIIMS மதுரை வேலைவாய்ப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, காலியிடங்கள் விவரங்கள் போன்ற அனைத்தையும் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம்.  மேலும், AIIMS Madurai Recruitment 2024 பற்றிய துல்லியமான விவரங்களை தெரிந்து கொள்ள அதன் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

AIIMS Madurai Recruitment 2024:

நிறுவனம் AIIMS மதுரை
பணிகள் Senior Resident, Junior Resident
பணியிடம்  மதுரை, தமிழ்நாடு.
மொத்த காலியிடங்கள்  10
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
சம்பளம்  ரூ.56,100/- முதல் 177,500/- வரை
விண்ணப்பிக்க முதல்தேதி  07.09.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி  01.10.2024
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.aiims.edu/

காலியிடங்கள் பற்றிய விவரங்கள்:

பணியின் பெயர்  காலியிடம்  சம்பளம் 
Senior Resident 07 ரூ.67,700/-
Junior Resident 03 ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை
மொத்த காலியிடங்கள்  10

கல்வித் தகுதி:

  • AIIMS மதுரை வேலைவாய்ப்பில் Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் MD, MS  படித்திருக்க வேண்டும்.
  • AIIMS மதுரை வேலைவாய்ப்பில் Junior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் MBBS படித்திருக்க வேண்டும்.
  • மேலும், கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை துல்லியமாக தெரிந்துகொள்ள கிழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை கிளிக் செய்து பார்வையிடவும்.

வயது தகுதி:

  • AIIMS மதுரை வேலைவாய்ப்பில் Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • AIIMS மதுரை வேலைவாய்ப்பில் Junior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சம் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  •  SC/ST பிரிவினருக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும்.
  • மற்ற அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும்.
APPLY LINK CLICK HERE>>   

 CLICK HERE>>

OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>

DOWNLOAD HERE>>

OFFICIAL WEBSITTE CLICK HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் Join Now

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் AIIMS மதுரை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Today Employment News Tamil 2024

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement