AIIMS Recruitment 2024 | AIIMS Recruitment 2024 Apply Online | AIIMS Recruitment 2024 Notification pdf | All India Institute of Medical Sciences Recruitment 2024
AIIMS Recruitment Nursing Officer 2024: AIIMS ஆனது தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Nursing Officer பணியிடங்களை நிரப்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு மொத்தம் பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.08.2024 முதல் 21.08.2024 அன்று வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் AIIMS Recruitment 2024 அறிவிப்பு பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்துக்கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.
AIIMS Recruitment 2024 Details:
நிறுவனம் | AIIMS |
பணிகள் | Nursing Officer |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
மொத்த காலியிடங்கள் | பல்வேறு |
சம்பளம் | ரூ.9,300/- முதல் ரூ.34,800/- வரை |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் (Online) |
விண்ணப்பிக்க முதல் தேதி | 01.08.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.08.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | https://www.aiims.edu/ |
AIIMS Recruitment 2024 Vacancy and Salary Details:
பணிகள் | காலியிடங்கள் | சம்பளம் |
Nursing Officer | பல்வேறு காலியிடங்கள் | ரூ.9,300/- முதல் ரூ.34,800/- வரை |
கல்வி தகுதி:
B.Sc Nursing அல்லது DGNM படித்து இரண்டு வருட வேலை அனுபவம் உள்ளவர்கள் AIIMS Recruitment Nursing Officer விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
வயது தகுதி:
- AIIMS Nursing Officer வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- வயது தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Preliminary Exam/Main Exam மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
- ஆன்லைன் மூலம் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- SC/ST பிரிவினர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.2400/- ஆகும்.
- மற்ற பிரிவினர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.3000/- ஆகும்.
- PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
AIIMS Nursing Officer Recruitment 2024 Last Date:
AIIMS Nursing Officer வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 21.08.2024 ஆகும்.
AIIMS Nursing Officer Recruitment 2024 Apply 0nline:
AIIMS Nursing Officer Recruitment 2024 Apply 0nline | DOWNLOAD HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைந்திடுங்கள் | JOIN NOW>> |
தகுதி பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் AIIMS அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment news in tamil |