Anganwadi Recruitment 2025 Apply Online Tamilnadu
Anganwadi recruitment 2025: அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியிட உள்ளது. இந்த ஆண்டிற்கான Anganwadi recruitment 2025 ஆனது மொத்தம் 40,000 காலியிடங்களை நிரப்பவுள்ளதாக உள்ளது. மேற்பார்வையாளர், தொழிலாளி, உதவியாளர் (Supervisor, Worker, Helper) பணிக்கு மொத்தமாக 40,000 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் Anganwadi வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஜனவரி 25.01.2025 முதல் பிப்ரவரி 15.02.2025 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Anganwadi Recruitment 2025 அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். இப்பதிவில் அங்கன்வாடி வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை கொடுத்துள்ளோம். இந்த வேலைவாய்ப்பு பற்றிய மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
Anganwadi Recruitment 2025 Tamil Nadu Tamil:
| அமைப்பு | பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் |
| பதவியின் பெயர் | மேற்பார்வையாளர், தொழிலாளி, உதவியாளர் (Supervisor, Worker, Helper) |
| மொத்த காலியிடங்கள் | 40,000 |
| சம்பளம் | ரூ.10,000/- முதல் ரூ.30,000/- வரை |
| அறிவிப்பு நிலை | விரைவில் வெளியிடப்படும் |
| விண்ணப்பிக்க முதல் தேதி | 25.01.2025 |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.02.2025 |
| அதிகாரபூர்வ இணையதளம் | www.wcd.nic.in |
Anganwadi Recruitment 2025 Tamil Nadu Tamil:
வயது தகுதி:
- Anganwadi Supervisors வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- Workers and Helpers வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
- SC/ST – 5 வருடம்
- OBC – 3 வருடம்
- PwD – 10 வருடம்
கல்வி தகுதி:
- Anganwadi Supervisors வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
- Workers and Helpers வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் Written Exam, Interview மற்றும் Document Verification மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- SC/ST/PwD/Women – Exempted
- General/OBC – ரூ.200 – ரூ.500
How to Apply Anganwadi recruitment 2025:
- முதலில், https://wcd.nic.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அப்பக்கத்தில் உள்ள Notification என்பதை கிளிக் செய்து அறிவிப்பும் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை தெளிவாக படிக்க வேண்டும்.
- அடுத்து, Recruitment என்பதை கிளிக் செய்து Anganwadi Recruitment 2025 Apply என்பதை தேர்வு செய்து கிளிக் செய்யுங்கள்.
- அதன் பிறகு, Registration என்பதை கிளிக் செய்து Login செய்து கொள்ளுங்கள்.
- அதில், தேவையான விவரங்களை உள்ளிட்டு Submit செய்து கொள்ளுங்கள்.
- இறுதியாக, Printout எடுத்து கொள்ளுங்கள்.
Anganwadi Recruitment 2025 Apply Online Link – விரைவில் புதிப்பிக்கப்படும்.
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் anganwadi அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
| OFFICIAL WEBSITE | LINK |
| எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
| இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |














