40 ஆயிரம் சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2024

Advertisement

Anna University Recruitment 2024 | Anna University chennai Recruitment 2024 

Anna University Recruitment 2024: அண்ணா பல்கலைக்கழகமானது (Anna University – AU) வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்கு தற்பொழுது ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Social Media Executive மற்றும் Graphic Designer பணிக்காக அறிவிப்பு ஆகும்.  இந்த பணிக்கு 01 காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பிற்கு தகுதி மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மற்றும் அஞ்சல் மூலம் (Offline via Post & E-Mail) வரவேற்கப்படுகின்றன. 

எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஜூலை 04.07.2024 முதல்  16.07.2024 அன்று வரை விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பில் கூறியுள்ள கல்வி தகுதி, வயது தகுதி, சம்பளம் மற்றும் பல விவரங்கள் இப்பதிவில் தெளிவாக கூறியுள்ளோம். அதனால் இப்பதிவை முழுமையாக படித்து வேலைவாய்ப்பு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். 

Anna University Recruitment 2024 Notification:

நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
(Anna University, Coimbatore)
பணிகள் Social Media Executive மற்றும் Graphic Designer
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
காலியிடங்கள்  02
சம்பளம் Rs.25,000 to Rs.40,000 
விண்ணப்பிக்க முதல் தேதி  04.07.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.07.2024
அதிகாரப்பூர்வ வலைத்தளம் annauniv.edu

Anna University Chennai Recruitment 2024 Salary Details:

பணிகள்  காலிப்பணியிடங்கள் சம்பளம்
Social Media Executive 01 ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை 
Graphic Designer 01 ரூ.25,000 to ரூ.30,000
மொத்த காலியிடங்கள்  02

கல்வி தகுதி:

 • இந்த அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பிற்கு BA, MA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள  Notification –Download செய்து பார்க்கவும்.

வயதுத் தகுதி:

 • வயது தகுதி குறிப்பிடப்படவில்லை.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

 • அஞ்சல் (via Post) மற்றும் மின்னஞ்சல் (E-Mail) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

 • விண்ணப்ப கட்டணம் இல்லை.

அஞ்சல் முகவரி: 

The Director,
Centre for Alumni Relations and Corporate Affairs(CARCA), CPDE First Floor,
College of Engineering Guindy Campus,
Anna University,
Chennai-25,

மின்னஞ்சல் முகவரி| Email ID:

 dircarca@annauniv.edu

Anna University Recruitment 2024 Official Website:

 1. annauniv.edu என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. பின் அவற்றில் Anna University, Chennai Recruitment 2024 என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின் Notification -ல் கூறியுள்ள கல்வித் தகுதி, வயது தகுதி மற்றும் உள்ள விவரங்களை சரிபார்க்கவும். 
 4. பின் விண்ணப்ப படிவத்தை Download செய்து சரியாக உங்கள் விவரங்களை பூர்த்தி செய்யவும்.
 5. பின் தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு Print Out எடுத்து கொள்ளவும்.
 6. கடைசியாக விண்ணப்பங்களை சரியான அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
Official Notification & Application Form  DOWNLOAD HERE>>
Official Website CLICK HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு  (Anna University Recruitment ) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

TN JOBS ALERT ON TELEGRAM JOIN NOW>>

 

தொடர்ந்து இது போன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> TN Velaivaipu 20214
Advertisement