Ariyalur DHS Recruitment 2024 | அரியலூர் DHS வேலைவாய்ப்பு 2024
அரியலூர் DHS-பொது சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு: அரியலூர் DHS ஆனது, தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது MTS, Driver, Nurse மற்றும் Pharmacist பணிக்காக அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் மொத்தம் 22 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 20.08.2024 முதல் 31.08.2024 அன்று வரை ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) மூலம் விண்ணப்பிக்கலாம்.
அரியலூர் DHS-Public Health Department வேலைவாய்ப்பு பற்றிய வயது வரம்பு, தேர்ந்தெடுக்கும் முறை, வயது தகுதி, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம். மேலும், Ariyalur DHS Recruitment 2024 பற்றி தெரிந்து கொள்ள என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
அரியலூர் DHS வேலைவாய்ப்பு 2024 முக்கிய விவரங்கள்:
நிறுவனம் | அரியலூர் DHS |
பணிகள் | MTS, Driver, Nurse, Pharmacist |
மொத்த காலியிடம் | 22 |
பணியிடம் | அரியலூர், தமிழ்நாடு |
சம்பளம் | ரூ.8,500/- முதல் ரூ.40,000/- வரை |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் மூலம் |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 20.08.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.08.2024 |
அதிகாரபூர்வ வலைத்தளம் | https://ariyalur.nic.in/ |
கல்வி தகுதி
- அரியலூர் வேலைவாய்ப்பிற்கு 8th,10th, 12th, B.Com, B.Sc, BSMS, D.Pharm, Diploma, M.Sc, MA, MSW, Nursing படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
- மேலும் கல்வி தகுதி பற்றிய விவரங்களை துல்லியமாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ Notification -ஐ கிளிக் செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- அரியலூர் DHS வேலைவாய்ப்பில் உள்ள ஒவ்வொரு பணிக்கான வயது தகுதி பற்றி தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ Notification -ஐ கிளிக் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை.
விண்ணப்ப முறை
- விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி முடிவதற்குள் அஞ்சல் மூலம் (ஆஃப்லைன்) விண்ணப்பிக்க வேண்டும்.
அரியலூர் DHS வேலைவாய்ப்பு காலியிடங்கள் மற்றும் சம்பள விவரங்கள்:
பணிகள் | காலியிடங்கள் | சம்பளம் |
Ayush Doctor-Siddha | 01 | 40,000 |
Pharmacist-Siddha | 04 | 22,500 |
Pharmacist-Homeopathy | 01 | 22,500 |
Therapeutic Assistant (Female) | 01 | 15,000 |
Multi-Purpose Health Worker | 04 | 9,000 |
Audiometrician | 01 | 17,250 |
Guardian | 01 | 8,500 |
Nurse | 01 | 18,000 |
Counsellor/Psychologist | 01 | 23,000 |
Psychiatric Social Worker | 01 | 23,800 |
Driver | 01 | 13,500 |
Secondary Health Nurse | 03 | 18,000 |
Health Inspector Grade-II | 01 | 14,000 |
Account Assistant | 01 | 16,000 |
மொத்த காலியிடங்கள் | 22 | — |
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
District Health Officer,
District Health Society,
District Health Office,
Ariyalur-621704.
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
APPLICATION FORM | DOWNLOAD HERE>> |
OFFICIAL WEBSITE | Click |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Ariyalur DHS அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2024 |