சென்னை அசோக் லேலண்ட் கம்பெனியில் வேலைவாய்ப்பு 2021 | Ashok Leyland Recruitment 2021

Ashok Leyland Recruitment

Ashok Leyland நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 | Ashok Leyland Recruitment 2021

அசோக் லேலண்ட் இந்தியாவில் வணிக வாகனங்களின் இரண்டாவது மிக பெரிய உற்பத்தியாளர் ஆகும். சென்னையில் உள்ள Ashok Leyland நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு (Ashok Leyland recruitment) அறிவிப்பு வெளிவந்துள்ளது, எனவே தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கிறது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பாக HR & IR பதவிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தனியார் துறையில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். Ashok Leyland வேலைவாய்ப்பு காலியிடத்தின் தேர்வு முறையானது Aptitude Test, Technical Interview and HR Interview என்ற அடிப்படை முறையில் நடைபெறும். Ashok Leyland நிறுவனத்தின் தேர்வு முறையில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

சரி இப்போது அசோக் லேலண்ட் வேலைவாய்ப்பு 2021 (ashok leyland recruitment 2021) அறிவிப்பின் விவரங்களை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

Ashok Leyland Recruitment – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் Ashok Leyland
வேலைவாய்ப்பு வகை தனியார் துறை வேலைவாய்ப்பு 2021
பணிகள் HR & IR
ProductsTrucks, Buses, Light Vehicles, Power Solutions and Defence
IndustryAutomotive Commercial
PackageBest in Industry
Employment TypePermanent Full Time
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 19.06.2021
பணியிடம் Ennore Foundries சென்னை 
அதிகாரபூர்வ வலைத்தளம் www.ashokleyland.com

 

கல்வி தகுதி:

  • கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.

தேர்வு முறை:

  • Aptitude Test
  • Technical Interview
  • HR Interview

Ashok Leyland வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

  • www.ashokleyland.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • அவற்றில் Ashok Leyland வேலைவாய்ப்பு (Ashok leyland careers) விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  • தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
Apply Current OpeningsCLICK HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Ashok Leyland நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!