REPCO வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

Advertisement

ரெப்கோ வங்கியில் வேலை | REPCO Recruitment 2022

Bank Jobs 2022 – ரெப்கோ வங்கி தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி Officer on Special Duty (OSD), Temporary Translator/ Typist & Temporary Typist பணிக்கு மொத்தம் 08 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே விருப்பமுள்ளவர்கள்  15.11.2022 அன்றைய தேதிக்குள்  தங்களது விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

எதையேனும் Degree படித்தவர்கள் இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். REPCO வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற நபர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள். இந்த REPCO வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய மேலும் முழுமையான விவரங்களுக்கு www.repcobank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.

REPCO Recruitment 2022 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் REPCO BANK 
பணிகள் Officer on Special Duty (OSD), Temporary Translator/ Typist & Temporary Typist 
மொத்த காலியிடங்கள் 08
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2022
அதிகாரப்பூர்வ இணையதளம் www.repcobank.com

ரெப்கோ வங்கியின் காலியிடங்கள் மற்றும் சம்பளம்:

பணிகள்  காலியிடங்கள்  சம்பளம் 
Temporary Translator/ Typist 01 Rs.20,000/-  p.m
Temporary Typist 01 Rs.11,000 p.m. + Rs.140 per day
Officer on Special Duty (OSD) 06 Rs.40,000/-  p.m

கல்வி தகுதி:

  • Typist பணிக்கு: அதவஃது துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Officer on Special Duty (OSD) பணிக்கு: வணிக வங்கிகளில் இருந்து ஓய்வு பெற்ற/VRS அதிகாரிகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். (Retired /VRS opted officers from Commercial Banks.)
  • கல்வி தகுதி பற்றிய மேலும் முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

  • Typist என்ற பணிக்கு விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்ச  வயது 21 ஆண்டுகள் முதல் அதிகபட்ச  வயது 28 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.
  • Officer on Special Duty (OSD) என்ற பணிக்கு விண்ணப்பதாரர்களின் வயது 65 கீழ் இருக்க வேண்டும்.
  • மேலும் வயது தளர்வு பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்காணல் முறையில் தேர்ந்து எடுக்கப்படும்.

விண்ணப்ப முறை:

  • அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

The General Manager (Admin), Repco Bank , P.B.No.1449, Repco Tower, No.33 North Usman Road, T. Nagar, Chennai 600 017

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் மேலே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் REPCO வங்கி நிவனம் வேலைவாய்ப்பு 2022 அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> TN Velaivaaippu 2022
Advertisement