டிகிரி படித்தவர்களுக்கு மாதம் ரூ.30,000/- முதல் ரூ.80,000/-வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2024.!

Advertisement

BEL Recruitment 2024 | BEL Engineer Recruitment | BEL வேலைவாய்ப்பு 2024

BEL வேலைவாய்ப்பு 2024: Bharat Electronics Limited (பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்) தற்போது Field Operation Engineer, Trainee Engineer பணிக்கு விண்ணப்பிக்கத் தயாராக இருக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்கிறது. இந்த BEL recruitment notice-ல், மொத்தம் 78 பணியாளர்களை பணி அமர்த்துவதற்கான செய்தி இடம் பெற்றுள்ளது. BEL இணையதளம் (bel-india.in) வழியாக ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த BEL வேலைவாய்ப்பிற்கு 08.11.2024 அன்று முதல் 24.11.2024 அன்று வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும், BEL (Bharat Electronics Limited Recruitment) பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, காலியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம். விண்ணப்பதாரர்கள் மிக சமீபத்திய வேலைத் தகவல்களுக்கு BEL அதிகாரப்பூர்வ இணையதளத்தை அடிக்கடி பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

BEL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024

நிறுவனம் Bharat Electronics Limited (பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்)
பணிகள் Field Operation Engineer, Trainee Engineer
பணியிடம்  இந்தியா முழுவதும்
மொத்த காலியிடங்கள்  78
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் (Online)
சம்பளம்  மாதம் ரூ.30,000/- முதல் ரூ.80,000/-வரை
விண்ணப்பிக்க தொடக்க தேதி  08.11.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்  24.11.2024
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.bel-india.in/

BEL Jobs 2024 | BEL Job Vacancy 2024

பதவியின் பெயர்  காலியிடங்கள்  சம்பளம் 
Senior Field Operation Engineer (IT Security & Asset Manager) 06 ரூ.80,000
Field Operation Engineer (DC Support) 04 ரூ.60,000
Field Operation Engineer (IT Support staff) 37 ரூ.60,000
Project Engineer-I (Content Writer) 01 ரூ.40,000
Project Engineer-I (IT Helpdesk Staff) 12 ரூ.40,000
Trainee Engineer-I (District Technical Support) 18 ரூ.30,000
மொத்தம்  78

BEL Recruitment 2024 Eligibility

இந்த BEL Trainee Engineer Recruitment 2024 apply செய்ய சில தகுதிகளை நீங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும் அவை யாவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

  • BEL வேலைவாய்ப்பிற்கு B.Sc, BE/B.Tech, M.Sc, MCA, ME/M.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும், ஒவ்வொரு பணிக்கான கல்வி தகுதி பற்றி தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து படிக்கவும்.

வயது வரம்பு

  • Senior Field Operation Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Trainee Engineer-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Project Engineer-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Field Operation Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை

  • விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

  • நீங்கள் ஆன்லைன் முறையை உபயோகப்படுத்தவேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • Senior Field Operation Engineer/Field Operation Engineer – ரூ.450/-
  • Project Engineer-I – ரூ.400/-
  • Trainee Engineer – ரூ.150
  • PWBD/SC/ST-  விண்ணப்ப கட்டணம் கிடையாது.

BEL Recruitment 2024 Apply Online 

  • “bel-india.in” என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
  • தொழில்களைத் தேர்ந்தெடுத்த பிறகு, ஆட்சேர்ப்பு-விளம்பரங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
  • எந்த அறிவிப்பு தேவை என்பதை முடிவு செய்யுங்கள்.
  • ஒரு முறையாவது BEL வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படிக்கவும்.
  • அடுத்து, நீங்கள் தகுதி பெற்றுள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • BEL வேலை காலியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, நீங்கள் முன்நிபந்தனைகள் பொருந்துகிறதா எனச் சரிபார்க்கவும்.
  • விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன், அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  • அறிவிப்புகளுக்கான இணைப்புகள் மற்றும் BEL விண்ணப்பப் படிவம் பக்கத்தின் கீழே சேர்க்கப்பட்டுள்ளது.

BEL பணியமர்த்தல், வேலை வாய்ப்புகள், தகுதிப் பட்டியல்கள், தேர்வுப் பட்டியல்கள், வேலைவாய்ப்பு, முடிவுகள் போன்றவை தொடர்பான கூடுதல் விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும். BEL வேலை வாய்ப்பு பற்றிய அனைத்து விவரங்களையும் பார்க்க இந்த பதிவை முழுவதுமாக பாருங்கள். பக்கத்தின் கீழே, உங்கள் வசதிக்காக BEL ஆட்சேர்ப்பு அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்திற்கான இணைப்புகளை நாங்கள் வழங்குகிறோம்.

OFFICIAL NOTIFICATION LINK  DOWNLOAD HERE>>
APPLY ONLINE LINK  CLICK HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் Join Now

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும்  BEL அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்.!

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Employment news in tamil
Advertisement