பாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021..! Bharathidasan University Recruitment 2021

Bharathidasan University Recruitment 2021

Outdated Vacancy 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை | Bharathidasan University Recruitment 2021

Bharathidasan University Recruitment 2021:- பாரதிதாசன் பல்கலைக்கழத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி Scientist, Research Associate, Project Associate, and Technical Assistant ஆகிய பணிகளை நிரப்பிட நேர்காணல் தேர்வினை அறிவித்துள்ளது. எனவே இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 12.04.2021 அன்று நடைபெறும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளுமாறு பாரதிதாசன் பல்கலைக்கழகம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் இதர தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். பாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் திருச்சிராப்பள்ளியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.  இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய மேலும் முழுமையான விவரங்களுக்கு www.bdu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இனையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம்பாரதிதாசன் பல்கலைக்கழகம் (Bharathidasan University)
பணிகள்Scientist, Research Associate, Project Associate, and Technical Assistant
மொத்த காலியிடம்07
பணியிடம்திருச்சிராப்பள்ளி
நேர்காணல் தேர்வு நடைபெறும் நாள்12.04.2021
அதிகாரபூர்வ வலைத்தளம்www.bdu.ac.in

பணிகள், மொத்த காலியிடம் மற்றும் மாத சம்பளம் விவரம்: 

பணிகள்காலியிடங்கள் எண்ணிக்கைசம்பளம்
Research Associate02Rs.47,000
Project Associate03Rs.25,000
Scientist01Rs.30,000
Technical Assistant01Rs.20,000
மொத்த காலியிடங்கள்07

கல்வி தகுதி:

 • சம்மந்தப்பட்ட துறைகளில் இருந்து Degree/ M.Sc/ Ph.D படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

 • நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நேர்காணல் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடம்:

நாள்நேரம்இடம்
12.04.202111.00 amNational facility for Marine Cyanobacteria (NFMC), Bharathidasan University, Tiruchirappalli – 620 024

பாரதிதாசன் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

 1. www.bdu.ac.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. பின் “Employment/ Career Opportunities” என்பதை தேர்வு செய்யவும்.
 3. அவற்றில் “Scientist (1), Research Associate (1), Project Associates (2), and Technical Assistant(1) Positions- DBT Project – National Repository for Microalgae & Cyanobacteria (NRMC) – (Walk-in-Interview: 12.04.2021, 11 AM”) என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 4. அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 5. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 12.04.2021 அன்று நடைபெறும் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
டெலிகிராமில் வேலைவாய்ப்பு செய்திகளை பெற
இங்கே கிளிக் செய்யவும்

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Outdated vacancy

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 | University Jobs 2021

Bharathidasan University Recruitment 2021:- பாரதிதாசன் பல்கலைக்கழகம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்புப்படி Project Fellow & Research Associate ஆகிய பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப மொத்தம் 96 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலம் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரவேற்கின்றது. எனவே இதற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 15.03.2021 & 18.03.2021 ஆகிய நாட்களுக்குள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் இதர தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த பாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றிப் பெற்ற விண்ணப்பதாரர்கள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழத்தில் பணியமர்த்தப்படுவார்கள். Bharathidasan University Recruitment 2021 பற்றிய மேலும் முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள www.bdu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:-

நிறுவனம்பாரதிதாசன் பல்கலைக்கழகம்
பணிகள்Project Fellow & Research Associate
மொத்த காலியிடம்96
பணியிடம் திருச்சி 
விண்ணப்பிக்க கடைசி நாள்15.03.2021 & 18.03.2021
அதிகாரப்பூர்வ இணையதளம்www.bdu.ac.in

காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம் விவரங்கள்:-

பணிகள்காலியிடங்கள் எண்ணிக்கைசம்பளம்
Project Fellow86Rs.14,000/-pm 
Research Associate10Rs.25,000/- pm
மொத்த காலியிடம்96

கல்வி தகுதி:-

 • இதற்கு சம்மந்தப்பட்ட துறைகளிலிருந்து M.Sc./ M.Phil/ M. Tech/ P.hD தகுதி பெற்றவர்கள் இந்த பாரதிதாசன் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

வயது தகுதி:-

 • Project Fellow பணிக்கு: அதிகபட்ச வயது 28 ஆண்டுகள்.
 • Research Associate பணிக்கு: அதிகபட்ச வயது 35 ஆண்டுகள்.
 • வயது தளர்வு பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:-

 • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

 • தங்களுடைய விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
 •  மின்னஞ்சல் முகவரி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. www.bdu.ac.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள Project Fellow & Research Associate பணிகளுக்கு அறிவிப்பை விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
 5. இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION & DOWNLOAD APPLICATION FORMDOWNLOAD HERE>>
டெலிகிராமில் வேலைவாய்ப்பு செய்திகளை பெறJOIN NOW>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> TN Employment News In Tamil