சென்னையில் மாதம் ரூ.62,000/- முதல் ரூ.80,000/- வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2024.!

Advertisement

BHEL Chennai Recruitment | Bharat Heavy Electricals Limited Recruitment 2024

BHEL (Bharat Heavy Electricals Limited) ஆனது தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாப்பு அறிவிப்புபடி Medical Consultant பணியை பணியை நிரப்ப தகுதி மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஆஃப்லைன் மூலம் (அஞ்சல் மூலம்) வரவேற்கின்றது. இந்த பணிகளுக்கு மொத்தம் 03 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதி வாய்ந்தவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி 04.09.2024 அன்று முதல் 16.09.2024  அன்று வரை தங்களுடைய விண்ணப்பங்களை ஆஃப்லைன் மூலம் சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த Bharat Heavy Electricals Limited Recruitment 2024 அறிவிப்புபடி  இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த அறிவிப்புப் பற்றிய மேலும் முழுமையான விவரங்களுக்கு https://www.bhel.com/ என்ற அதிகாரப்பூர்வ இனையதளத்தளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

BHEL சென்னை வேலைவாய்ப்பு விவரங்கள் 2024:

நிறுவனம் BHEL சென்னை
பணிகள் Part-Time Medical Consultant
மொத்த காலியிடங்கள் 03
பணியிடம்  சென்னை, தமிழ்நாடு 
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன் மூலம் (அஞ்சல் மூலம்)
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி  04.09.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.09.2024
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.bhel.com/

காலியிடங்கள் மற்றும் சம்பளம் விவரம்:

பணிகள் காலியிடங்கள் எண்ணிக்கை சம்பளம் 
Part-Time Medical Consultant 03 ரூ.62,000/- முதல் ரூ.80,000/- வரை 
மொத்த காலியிடங்கள் 03

கல்வி தகுதி:

  • BHEL சென்னை வேலைவாய்ப்பிற்கு MBBS, MD, MS, PG Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION-Download செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

  • BHEL சென்னை வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

  • விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் (அஞ்சல் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை. 
APPLICATION FORM  DOWNLOAD HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
எங்கள் Telegram குரூப்பில் இணைந்திடுங்கள்  JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் BHEL அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> TN Velaivaippu
Advertisement