BSNL Senior Executive Trainee (SET) Recruitment 2024 மொத்தம் 558 காலியிடங்கள்..!

Advertisement

BSNL Recruitment 2024 | BSNL Senior Executive Trainee Recruitment

BSNL Senior Executive Trainee Recruitment: BSNL நிறுவனமானது Senior Executive Trainee வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது, முற்றிலும் சீனியர் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னி பதவிகளுக்காக வேலைவாய்ப்பு ஆகும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் BSNL Senior Executive Trainee வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

BSNL Recruitment 2024 Notification: BSNL Recruitment 2024 வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பங்கள் மார்ச் 2024 முதல் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைவாய்ப்பிற்கு நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தால் BSNL Recruitment 2024 விண்ணப்பிக்க மறக்காதீர்கள். மேலும், இந்த BSNL Recruitment 2024 பற்றிய முழு விவரங்களை அதிகாரபூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளணுக்கள்.

BSNL Recruitment 2024: 

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited ) நிறுவனமானது பிப்ரவரி 26 அன்று அதன் அதிகாரபூர்வ இணையதளமான https://bsnl.co.in/ -இல்  BSNL Recruitment 2024 வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் பெயர்  பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL)
பதவிவின் பெயர்  Senior Executive Trainee (மூத்த நிர்வாக பயிற்சியாளர்)
காலியிடங்கள்  558
அறிவிப்பு வெளியான தேதி  பிப்ரவரி 26
விண்ணப்பிக்க முதல் தேதி  மார்ச் 2024  (எதிர்பார்க்கப்படும் தேதி)
அதிகாரபூர்வ இணையதளம்  https://bsnl.co.in/

தேர்ந்தெடுக்கும் முறை:

BSNL Recruitment 2024விண்ணப்பித்தவர்கள் Examination மற்றும் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

BSNL Recruitment 2024 Vacancy Details:

பணியின் பெயர்  காலியிடங்களின் எண்ணிக்கை 
Civil (சிவில்) 13
Finance (நிதி) 84
Telecom Operations (தொலைத்தொடர்பு செயல்பாடுகள்) 450
Electrical (மின்சாரம்) 11
மொத்தம்  558

வயது தகுதி:

BSNL Recruitment 2024 -ற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

  • BSNL வேலைவாய்ப்பிற்கு இளங்கலை பொறியியல் (B. tech) அல்லது B.E -யில் குறைந்தபட்சம் 60% பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், கல்வி விவரங்களை பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • BSNL Senior Executive Trainee வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

BSNL Senior Executive Trainee வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?

  • முதலில் (BSNL) அதிகாரப்பூர்வ இணையதளமான https://bsnl.co.in/ க்குச் செல்லவும்.
  • அப்பக்கத்தில் உள்ள About Us என்பதை கிளிக் செய்து அதில் உள்ள Jobs என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • அடுத்து, BSNL Senior Executive Trainee Recruitment 2024 என்பதை தேதி கிளிக் செய்யவும்.
  • BSNL Senior Executive Trainee Recruitment 2024 அப்ளிகேஷனில் உள்ள விவரங்களை கவனமாக படித்து, தேவையான விவரங்களையும், ஆவணங்களையும்  உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

BSNL Senior Executive Trainee Recruitment 2024 Apply Online:

Apply Online Link LINK>>
OFFICIAL NOTIFICATION LINK>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Kalakshetra அறக்கட்டளை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement