C-DAC Chennai Recruitment 2024 | C-DAC சென்னை வேலைவாய்ப்பு 2024
C-DAC Chennai Recruitment: Centre For Development Of Advanced Computing(C -DAC )ஆனது, இந்த ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Project Manager, Project Engineer, Project Associate, Project Technician, Program Delivery Manager பதவிகளுக்கான அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பிற்கு மொத்தம் 125 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 05.12.2024 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் தகுதி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளமான www.cdac.in என்ற இணையதளத்தை அணுகவும்.
C-DAC வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம் 2024:
நிறுவனம் |
C-DAC (Centre for Development of Advanced Computing) |
பணியின் பெயர் |
Project Manager, Project Engineer, Project Associate, Project Technician, Program Delivery Manager |
காலியிடங்களின் எண்ணிக்கை |
125 |
பணியிடம் |
இந்தியா |
விண்ணப்பிக்க முதல் தேதி |
16.11.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
05.12.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் |
www.cdac.in |
காலிப்பணியிடங்களின் விவரங்கள் 2024:
பணியின் பெயர் |
காலியிடங்களின் எண்ணிக்கை |
Project Associate (Fresher) |
30 |
Project Engineer / PS&O Executive (Experienced) |
50 |
Project Manager / Program Manager / Program Delivery Manager / Knowledge Partner |
05 |
Project Technician |
20 |
Senior Project Engineer / Module Lead / Project Leader |
20 |
மொத்தம் |
125 |
கல்வி தகுதி:
- இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ITI, Diploma, B.E, B.Tech, M.E, M.Tech படித்திருக்க வேண்டும்.
- மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
வயது தகுதி:
பணியின் பெயர் |
வயது வரம்பு |
Project Associate (Fresher) |
30 வயதிற்குள் இருக்க வேண்டும் |
Project Engineer / PS&O Executive (Experienced) |
45 வயதிற்குள் இருக்க வேண்டும் |
Project Manager / Program Manager / Program Delivery Manager / Knowledge Partner |
56 வயதிற்குள் இருக்க வேண்டும் |
Project Technician |
30 வயதிற்குள் இருக்க வேண்டும் |
Senior Project Engineer / Module Lead / Project Leader |
40 வயதிற்குள் இருக்க வேண்டும் |
வயது தளர்வு:
- SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு.
- OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு.
- PWBD General மற்றும் EWS விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டு.
- PWBD SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டு.
- PWBD OBC விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டு.
- EX – Serviceman விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி.
சம்பள விவரங்கள்:
பணியின் பெயர் |
சம்பளம் |
Project Associate (Fresher) |
CTC – Rs. 3.6 LPA |
Project Engineer / PS&O Executive (Experienced) |
CTC – Rs. 4.49 LPA |
Project Manager / Program Manager / Program Delivery Manager / Knowledge Partner |
CTC – Rs. 12.63 LPA – Rs. 22.9 LPA |
Project Technician |
CTC – Min 3.2 LPA |
Senior Project Engineer / Module Lead / Project Leader |
CTC – Rs. 8.49 LPA to Rs. 14 LPA |
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Written Skill Test மற்றும் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- C-DAC வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
C-DAC வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- முதலில் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதன் பிறகு அதில் Careers என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- பின் அதில் Detailed Advertisement என்பதை தேர்வு செய்து அதில் உள்ள அறிவிப்பை கவனமாக படிக்க வேண்டும்.
- பிறகு விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பத்திட வேண்டும்.
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் C-DAC அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!