கனரா வங்கி வேலைவாய்ப்பு 2025 | Canara Bank Recruitment 2025
Canara Bank Recruitment 2025: கனரா வங்கி ஆனது, புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றனை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Specialist Officer பணிக்காக அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பிற்கு 60 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 06.01.2025 அன்று முதல் 24.01.2025 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கனரா வங்கி வேலைவாய்ப்பு (Canara Bank Recruitment 2025) பற்றிய வயது வரம்பு, தேர்ந்தெடுக்கும் முறை, வயது தகுதி, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம். மேலும், Canara Bank Recruitment பற்றி தெரிந்து கொள்ள www.canarabank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
Canara Bank Recruitment 2025 Notification:
நிறுவனம் | கனரா வங்கி |
பணிகள் | Specialist Officers |
மொத்த காலியிடம் | 60 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் (Online) |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 06.01.2025 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 24.01.2025 |
அதிகாரபூர்வ வலைத்தளம் | www.canarabank.com |
காலிப்பணியிடங்கள் விவரங்கள்:
பணியின் பெயர் | காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை |
Application Developers | 07 |
Cloud Administrator | 02 |
Cloud Security Analyst | 02 |
Data Analyst | 01 |
Data Base Administrator | 09 |
Data Engineer | 02 |
Data Mining Expert | 02 |
Data Scientist | 02 |
Ethical Hacker & Penetration Tester | 01 |
ETL (Extract Transform & Load) Specialist | 02 |
GRC Analyst- IT Governance, Information Technology Risk & Compliance | 01 |
Information Security Analyst | 02 |
Network Administrator | 06 |
Network Security Analyst | 01 |
Officer (IT) API Management | 03 |
Officer (IT) Database/PL SQL | 02 |
Officer (IT) Digital Banking and Emerging Payments | 02 |
Platform Administrator | 01 |
Private Cloud & VMWare Administrator | 01 |
SOC (Security Operations Centre) Analyst | 02 |
Solution Architect | 01 |
System Administrator | 08 |
மொத்த காலிப்பணியிடங்கள் | 60 |
Canara Bank Recruitment 2025 Qualification:
கல்வி தகுதி
- இந்த கனரா வங்கி வேலைவாய்ப்பிற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
- மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்து கொள்ள Notification -ஐ கிளிக் செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- கனரா வங்கி Specialist Officers வேலைவாய்ப்பிற்கு அதிகபட்சம் 35 வயதுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் வயது தளர்வு பற்றி தெரிந்து கொள்ள Notification -ஐ கிளிக் செய்து பார்க்கவும்.
ஊதியம்:
- கனரா வங்கி வேலைவாய்ப்பிற்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு ஒரு வருடத்திற்கு 18 லட்சம் முதல் 27 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Online Test/ Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை
- விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கனரா வங்கி வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- முதலில் அதிகாரபூர்வ இணையதளமான www.canarabank.com என்ற இணையதளம் செல்லவும்.
- அப்பக்கத்தில் Career -ஐ கிளிக் செய்யவும்.
- அப்பக்கத்தில் Apply Online என்பதை கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டும்.
APPLY LINK | CLICK HERE |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
OFFICIAL WEBSITE | Click Here |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Canara Bank அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |