CECRI Karaikudi Recruitment 2024
CECRI Karaikudi Recruitment 2024: மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI) JRFபணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றனை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது, மொத்தம் 5 காலியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள நபர்கள் இந்த வேலைவாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு 27.03.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
CECRI வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார்கள் B.E அல்லது B.Tech கல்வி தகுதியினை பெற்றிருக்க வேண்டும். CECRI ஆனது Direct walkins மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வேலைக்கான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, வாக்கின் இருப்பிடத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CECRI Karaikudi Recruitment 2024 Details:
நிறுவனம் | மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI) |
வேலை வகை | மத்திய அரசு வேலைகள் |
வேலை பிரிவு | PSU வேலைகள் |
பணியின் வகை | JRF |
பணியிடம் | காரைக்குடி |
மொத்தம் காலியிடங்கள் | 5 |
Walkin Date | 27.03.2024 |
விண்ணப்பிக்கும் முறை | நேரடி நேர்காணல் (Direct Interview) |
கல்வி தகுதி:
B.E மற்றும் B.Tech படித்தவர்கள் CECRI Karaikudi வேலைவாய்ப்பிற்கு தகுதியானவர்கள்.
வயது தகுதி:
CECRI Karaikudi வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டம்.
விண்ணப்ப கட்டணம்:
- இல்லை
தேர்ந்தெடுக்கும் முறை:
CECRI Karaikudi வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் Walk-In Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
காலியிடங்கள் மற்றும் சம்பள விவரங்கள்:
பதவியின் பெயர் | காலியிடங்கள் எண்ணிக்கை | சம்பளம் |
JRF | 5 | மாதம் ரூ.20,000 முதல் ரூ.37,000 வரை |
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க முதல் தேதி | 04.03.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.03.2024 |
CECRI Karaikudi Recruitment 2024 விண்ணப்பிக்கும் முறை:
- முதலில், அதிகாரபூர்வ இணையதளமான https://www.cecri.res.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அப்பக்கத்தில் Career/ Advertisement என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- JRF Job Notification என்பதை அறிந்து கிளிக் செய்ய வேண்டும்.
- CECRI Junior Research Fellow job notification டவுன்லோடு செய்து விவரங்களை பார்க்கவும்.
- விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள அணைத்து விவரங்கள் மற்றும் சான்றிதழ்களை உள்ளிட வேண்டும்.
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் அறிவித்துள்ள cecri karaikudi அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
OFFICIAL NOTIFICATION | LINK>> |
APPLICATION FORM | LINK>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |