Central Bank of India Apprentice Recruitment 2024
Central Bank of India Apprentice Recruitment 2024: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா என்பது மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்தியாவில் உள்ள ஒரு பொதுத்துறை வங்கியாகும். சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா,centralbankofindia.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அப்ரண்டிஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் மொத்தம் 3000 அப்ரண்டிஸ் காலியிடங்கள் சிபிஐயால் வெளியிடப்பட்டுள்ளன.
21 பிப்ரவரி 2024 முதல் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆட்சேர்ப்பு 2024 க்கு பதவிகளுக்குத் தகுதியான வங்கி ஆர்வலர்கள் அழைக்கப்படுகிறார்கள். சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆன்லைன் பதிவு செய்வதற்கு 06.03.2024 வரை கால அவகாசம் கொடுக்கப்படுகிறது . இந்திய மத்திய வங்கி ஆட்சேர்ப்பு 2024 பற்றிய விவரங்களைப் பெறுவதற்கு இந்த பதிவை முழுமையாக படித்து அறிந்து கொள்ளுங்கள்.
Central Bank of India Apprentice Exam Pattern and Syllabus Latest
Central Bank Apprentice Previous Year Question Paper Download PDF
Central Bank of India Apprentice Recruitment 2024: Overview
வங்கியின் பெயர் | Central Bank of India |
பதவி | Apprentice |
காலியிடங்களின் எண்ணிக்கை | 3000 |
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 21 பிப்ரவரி 2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 6 மார்ச் 2024 |
தகுதி | பட்டப்படிப்பு |
சம்பளம் | 15,000 |
தேர்வு செயல்முறை | ஆன்லைன் தேர்வு |
அதிகாரப்பூர்வ இணையதளம் | centralbankofindia.co.in |
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் டிகிரி படித்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 31.03.2020- க்குப் பிறகு பட்டப்படிப்பை முடித்து சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 20 வயதாகவும், அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- ஆன்லைன் எழுத்து தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- PWBD வேட்பாளர்கள் – ரூ.400/-+GST
- SC/ST அனைத்து பெண் வேட்பாளர்கள் – ரூ.600/-+GST
- மற்ற அனைத்து வேட்பாளர்களும் – ரூ. 800/-+ஜிஎஸ்டி
CBI Recruitment 2024: Important Dates:
ஆன்லைனில் விண்ணப்பத்திற்கான தேதி | 21.02.2024 |
விண்ணப்பத்திற்கான கடைசி தேதி | 06.03.2024 |
தேர்வு தேதி | 10.03.2024 |
How to apply Apprentice Job Download:
முதலில் centralbankofindia.co.in என்ற அதிகார வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
பின் அதில் Career With Us என்பதை கிளிக் செய்து Current vacancy என்பதை கிளிக் வேண்டும்.
பிறகு இதில் Engagement of Apprentices under Apprentices Act,1961 for FY 2024-25 என்ற அறிவிப்பு விளமபரத்தை கிளிக் செய்ய வேண்டும்.
வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படிக்க வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION & APPLY LINK | LINK>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் CBI அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |