NCSCM நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2022 | NCSCM Recruitment 2022
NCSCM நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது Project Associate, Project Scientist, Research Assistant, Technical Engineer, Technical Assistant, Administrative Assistant, Administrative Associate & Multi-Tasking Staff போன்ற பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 104 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (online) மூலம் வரவேற்கப்படுகிறது.
எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி 23.02.2022 தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். NCSCM வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
NCSCM வேலைவாய்ப்பு 2022 பற்றிய விவரம்:
நிறுவனம் | National Centre for Sustainable Coastal Management (NCSCM) |
பணிகள் | Project Associate, Project Scientist, Research Assistant, Technical Engineer, Technical Assistant, Administrative Assistant & Multi-Tasking Staff |
பணியிடம் | சென்னை |
காலிப்பணியிடம் | 104 |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 09.02.2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 23.02.2022 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.ncscm.res.in |
பணிகள்,காலிப்பணியிடம் மற்றும் சம்பளம் பற்றிய விபரம்:
பணிகள் | காலிப்பணியிடம் | சம்பளம் |
Project Associate | 63 | Rs. 25,000/- to Rs. 35,000/- + HRA |
Project Scientist | 22 | Rs. 45,000/-to Rs. 67,000/- + HRA |
Research Assistant | 2 | Rs. 20,000/- +HRA |
Technical Engineer | 3 | Rs.35,000/-to Rs. 53,000/- +HRA |
Technical Assistant | 5 | Rs.16,000/-to Rs. 21,000/- +HRA |
Administrative Assistant | 5 | Rs.16,000/- to Rs.21,000/- +HRA |
Administrative Associate | 1 | Rs. 45,000/- +HRA |
Multi-Tasking Staf | 3 | Rs. 15,000/- +HRA |
மொத்தம் | 104 |
கல்வி தகுதி:
- 10th/ B.E/ B.tech/ degree/ PG degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் கல்வி தகுதி பற்றி முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
வயது தகுதி:
- Project Associate பணிக்கு: அதிகபட்சமாக 45 வயது மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Project Scientist, Administrative Associate & Technical Engineer பணிக்கு: அதிகபட்சமாக 50 வயது மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Research Assistant, Administrative Assistant & Technical Assistant பணிக்கு: அதிகபட்சமாக 40 வயது மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Multi-Tasking Staf பணிக்கு: அதிகபட்சமாக 35 வயது மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் வயது தளர்வு பற்றி முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- certificate verification/ personal interview மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- ஆன்லைன் (online) மூலம் விண்ணப்பிக்கவும்.
NCSCM நிறுவனம் வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:
- ncscm.res.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- பின் அதில் careers என்பதில் CURRENT OPENINGS-ல் Advertisement for the selection of Project Staff Detailed Advertisement Click here for Online Application என்ற அறிவிப்பு விளம்பரத்தை கிளிக் செய்யவும்.
- பின்பு அவற்றை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
APPLY ONLINE REGISTRATION LINK | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் NCSCM நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |