B.SC, B.COM, MBA, CA, படித்தவர்களுக்கு மாதம் ரூ.1,80,000/- வரை சம்பளத்துடன் மத்திய அரசு வேலைவாய்ப்பு..!

Advertisement

Central Warehousing Corporation Recruitment 2024 | Central Warehousing Corporation வேலைவாய்ப்பு 2024

Central Warehousing Corporation Recruitment 2024 Notification: Central Warehousing Corporation (CWC) ஆனது, தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றனை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Management Trainee, Junior Technical Assistant, Superintendent மற்றும் Accountant பணிகளுக்கான அறிவிப்பு ஆகும். இப்பணிக்கு மொத்தம் 179 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் 14.12.2024 அன்று முதல் 12.01.2025 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும், CWC வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும். Central Warehousing Corporation வேலைவாய்ப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி , விண்ணப்பிக்கும் முறை, காலியிடங்கள் விவரங்கள் பற்றி பின்வருமாறு கொடுத்துத்துள்ளோம். எனவே, பதிவை முழுவதுவாக படித்து CWC வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

CWC வேலைவாய்ப்பு 2024 பற்றிய விவரங்கள்:

அமைப்பு  Central Warehousing Corporation (CWC)
பதவியின் பெயர்  Management Trainee, Junior Technical Assistant, Superintendent மற்றும் Accountant
காலியிடங்கள்  179
பணியிடம்  இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
விண்ணப்பிக்க முதல் தேதி  14.12.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி  12.01.2025
அதிகாரபூர்வ இணையதளம்  www.cwceportal.com 

காலியிடங்கள் பற்றிய விவரம்:

பணியின் பெயர்  காலியிடங்களின்  எண்ணிக்கை 
Management Trainee (General) 40
Management Trainee (Technical) 13
Accountant 09
Superintendent (General) 22
Junior Technical Assistant (JTA) 81
Superintendent (General)- SRD (North-Eastern Region states) 02
Junior Technical Assistant (JTA) – SRD (North-Eastern Region states) 10
Junior Technical Assistant (JTA) – SRD (UT of Ladakh) 02
மொத்தம்  179

கல்வி தகுதி:

  • B.SC, B.COM, BBA, MBA, BA, CA, CWA படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

வயது தகுதி:

பணியின் பெயர்  வயது தகுதி 
Management Trainee (General) 28 வயதிற்குள் இருக்க வேண்டும் 
Management Trainee (Technical) 28 வயதிற்குள் இருக்க வேண்டும் 
Accountant 30 வயதிற்குள் இருக்க வேண்டும் 
Superintendent (General) 30 வயதிற்குள் இருக்க வேண்டும் 
Junior Technical Assistant (JTA) 28 வயதிற்குள் இருக்க வேண்டும் 

வயது தளர்வு:

  • SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு.
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு.
  • PWBD General மற்றும் EWS விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டு.
  • PWBD SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டு.
  • PWBD OBC விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டு.
  • EX – Serviceman விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி.

சம்பளம் பற்றிய விவரம்:

பணியின் பெயர்  சம்பளம் 
Management Trainee (General) ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை 
Management Trainee (Technical) ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை 
Accountant ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை 
Superintendent (General) ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை 
Junior Technical Assistant (JTA) ரூ.29,000/- முதல் ரூ.93,000/- வரை 

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Online Test, Document Verification மற்றும் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • Female/SC/ST/PWBD/Ex-s பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500/-
  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.1,350/-
  • விண்ணப்பக்கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

CWC வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • முதலில் அதிகாரபூர்வ இணையதளமான www.cwceportal.com என்ற இணையதளம் செல்லவும் .
  • அப்பக்கத்தில் (2024CO25) Advertisement No -ஐ கிளிக் செய்யவும்.
  • அப்பக்கத்தில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்படுவதை Submit செய்யவும்.
OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>>
Application Form Link  DOWNLOAD HERE>>
OFFICIAL WEBSITE Click 
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் CWC அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2024
Advertisement