சென்னை உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2019..!

Chennai District Court Recruitment 2019

 Chennai District Court Recruitment 2019..!

சென்னையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கின்றது. எனவே சென்னையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வேலை தேடும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். குறிப்பாக இந்த Xerox Operator, Office Assistant, Sanitary Worker, Watchman, Sweeper, Masalchi, Waterman and Scavenger ஆகிய காலிப்பணிகளை நிரப்ப இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய நீதிமன்ற வேலைவாய்ப்பு மேல் கூறிய பணிகளுக்கு மொத்தம் 73 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. எனவே இந்த வாய்ப்பை சென்னையில் வசிக்கும் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் பயன்படுத்தி கொள்ளவும். மேலும் இந்த நீதிமன்ற வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க 04.06.2019 அன்று கடைசி தேதியாகும். எனவே விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி அல்லது அதற்கு முன் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

அதேபோல் விண்ணப்பதாரர்கள் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது வரம்பினை நிறைவு செய்திருக்க வேண்டும். சென்னை மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பின் தேர்வு முறையானது, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் என்ற இரண்டு அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வு முறையில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் வேலைவாய்ப்பு 2019..!

 

சரி இப்போது சென்னை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் (Chennai District Court Recruitment 2019) அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

சென்னை மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு (chennai District Court Recruitment 2019) (chennai Jobs) விவரங்கள் 2019..!

நிறுவனம்சென்னை மாவட்ட நீதிமன்றம் (City Civil Court units – Chennai)
வேலைவாய்ப்பின் வகைமாநில அரசு வேலைவாய்ப்பு (Chennai District Court Recruitment 2019)
பணிகள்Xerox Operator, Office Assistant, Sanitary Worker, Watchman, Sweeper, Masalchi, Waterman and Scavenger
மொத்த காலியிடங்கள்73
பணியிடம்சென்னை (chennai jobs)
அதிகாரப்பூர்வ வலைத்தளம்districts.ecourts.gov.in/india/tn/chennai
விண்ணப்பிக்க கடைசி தேதி04.06.2019

சென்னை மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு (chennai jobs) – காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம் விவரங்கள் 2019:

பணிகள் மாத சம்பளம் காலியிடங்கள் 
Xerox Operator16600 – 5240005
Office Assistant15700 – 5000035
Sanitary Worker15700 – 5000001
Watchman15700 – 5000017
Sweeper15700 – 5000003
Masalchi15700 – 5000010
Waterman15700 – 5000001
Scavenger15700 – 5000001
மொத்த காலியிடங்கள் 73

Chennai District Court Recruitment 2019 – கல்வி தகுதி :

 • 8-ம் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
 • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

சென்னை மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு (chennai jobs) – வயது வரம்பு:

 • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

Chennai District Court Recruitment 2019 – தேர்வு முறை:

 • எழுத்து தேர்வு.
 • நேர்காணல் தேர்வு.

விண்ணப்ப முறை:

 • ஆஃப்லைன்.

Chennai District Court Recruitment 2019 – அஞ்சல் முகவரி:

 • முதன்மை நீதிபதி, மாநகர உரிமையியல் நீதிமன்றம், சென்னை – 104.

சென்னை மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு (chennai District Court Recruitment 2019) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. districts.ecourts.gov.in/india/tn/chennai என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் சென்னை மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு (Chennai District Court Recruitment 2019) அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து மேல் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகரிக்கு அனுப்பி வைக்கவும்.
LIC வேலைவாய்ப்பு 2019..! LATEST LIC JOBS..!

 

இதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2019..!