Southern Railway Recruitment 2024 | தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2024
Southern Railway Recruitment 2024: தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது Scouts and Guides பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 17 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 04.11.2024 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் தகுதி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளா முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளமான www.rrcmas.in என்ற இணையதளத்தை அணுகவும்.
Chennai Southern Railway Recruitment 2024 Highlights:
நிறுவனம் | Southern Railway |
வேலை வகை | Railway Jobs |
பணிகள் | Scouts and Guides Post |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
மொத்த காலியிடங்கள் | 17 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் (Online) |
விண்ணப்பிக்க தொடக்க தேதி | 05.10.2024 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 04.11.2024 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | www.rrcmas.in |
காலியிடங்கள் மற்றும் சம்பளம் பற்றிய விவரங்கள்:
- Level 2 – 03
- Level 1 – 14
- மொத்தம் – 17
வயது தகுதி:
- Level 2 விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும்.
- Level 1 விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 33 வயது வரை இருக்க வேண்டும்.
வயது தளர்வு:
- SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு.
- OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு.
- PWBD General மற்றும் EWS விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டு.
- PWBD SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டு.
- PWBD OBC விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டு.
- EX – Serviceman விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி.
கல்வித் தகுதி:
- 10th, 12th மற்றும் ITI படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- Written Test மற்றும் Marks on Certificate மூலம் தேர்வு செயல்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
- Southern Railway வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- SC, ST மற்றும் Ex – Serviceman விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ. 250/-
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ. 500/-
தெற்கு ரயில்வே வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- முதலில் அதிகாரபூர்வ இணையதளமான www.rrcmas.in என்ற இணையதளம் செல்லவும்.
- அப்பக்கத்தில் Recruitment Link – ஐ கிளிக் செய்யவும்.
- அப்பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.
APPLICATION LINK | DOWNLOAD HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
OFFICIAL WEBSITTE | CLICK HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | Join Now |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தென்னக ரயில்வே துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Today Employment News Tamil 2024 |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.