Citi Bank வேலைவாய்ப்பு 2019..!
தனியார் துறையில் மிக பெரிய முன்னனி வங்கிகளில் ஒன்றான சிட்டி பேங்கில் தற்போது வேலைவாய்ப்பு (citibank careers) அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கின்றது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி கொள்ளவும். அவற்றை நிரப்புவதற்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழ் பிரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தளர்வினை நிறைவு செய்திருக்க வேண்டும். சிட்டி பேங்க் வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் தேர்வு மற்றும் சான்றிதழ் சரி பார்த்தல் ஆகிய அடிப்படை தேர்வு முறை மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த அனைத்து தேர்வு முறைகளிலும் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்குவேனாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
சரி இப்போது சிட்டி பேங்க் வேலைவாய்ப்பு (citibank careers) அறிவிப்பு பற்றிய முழு விவரங்களையும் இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க…
Citi bank வேலைவாய்ப்பு 2019(citibank careers) அறிவிப்பு விவரங்கள்..!
நிறுவனம் |
சிட்டி பேங்க் (citibank careers) |
வேலைவாய்ப்பு வகை |
தனியார் துறை வேலைவாய்ப்பு |
பணி |
வங்கி துறையில் சிறந்த பணி |
மொத்த காலியிடங்கள் |
1000+ |
சம்பளம் |
பணிக்கு ஏற்றாற் போல் மாறுபடும் |
பணியிடங்கள் |
இந்தியா எங்கும் |
citi bank வேலைவாய்ப்பு (citibank careers)- காலியிடங்களின் விவரங்கள்..!
பதவிகள் |
காலியிடங்கள் |
Accounting |
19 |
Analyst |
10 |
Anti Money Laundering |
1 |
Application Development |
18 |
Architect |
3 |
Audit |
6 |
Banker |
9 |
Banking |
7 |
Belfast Programmes |
16 |
Branch Manager |
1 |
Bus Strategy, Planning & Admin |
1 |
Business Analysis |
9 |
Business Management And Admin |
1 |
Citibank |
2 |
Citigold |
8 |
Commercial And Business Sales |
1 |
Commercial Banking |
3 |
Commodities |
1 |
Compliance And Control |
7 |
Consumer Banking |
6 |
Consumer Sales |
5 |
Corporate Services |
4 |
Credit |
1 |
Customer Service |
9 |
Documentation And Information Management |
60 |
Equities |
1 |
Expense Management |
1 |
Finance |
16 |
Global Transaction Services |
4 |
Human Resources |
3 |
Institutional Banking |
1 |
Java |
99 |
Legal |
6 |
Mortgage
|
3 |
Operations |
105 |
Operations – Core |
6 |
OPERATIONS – SERVICE |
1 |
Operations Credit Ops |
3 |
Operations Customer Service |
6 |
Personal Banking |
1 |
Private Client Coverage |
4 |
Private Client Product Mgmt |
1 |
Procurement |
1 |
Program/Project Management |
2 |
Programming |
18 |
Project and Program Management |
3 |
Relationship Management |
2 |
Relationship Manager, Asia Pacific |
8 |
Research |
3 |
Risk Management |
31 |
Sales |
38 |
Security |
2 |
Technology |
410 |
Teller |
1 |
Transaction Processing |
5 |
Treasury And Trade Solutions |
2 |
Underwriter |
1 |
Wealth Management |
39 |
மொத்த காலியிடங்கள் |
1055 |
citi bank வேலைவாய்ப்பு (citibank careers) – கல்வி தகுதி:
- பத்தாம் வகுப்பு முதல் டிகிரி வரை முடித்த அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
- கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
citi bank வேலைவாய்ப்பு – வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகள் முதல் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 60 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
- வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.
citi bank வேலைவாய்ப்பு – தேர்வு முறை:
- எழுத்து தேர்வு.
- நேர்காணல் தேர்வு,
- சான்றிதழ் சரிபார்த்தல்.
citi bank வேலைவாய்ப்பு – விண்ணப்ப முறை:
citi bank வேலைவாய்ப்பு (Citi Bank Recruitment 2019) காலியிடங்களுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்???
- jobs.citi.com அதிகாரப்பூர்வ வலைதளத்திர்க்கு செல்லவும்.
- அவற்றில் citi bank வேலைவாய்ப்பு (Citi Bank Recruitment 2019) காலியிடங்களின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிப்பார்க்கவும்.
- விண்ணப்பதாரர்கள் சரியான விவரங்களை உள்ளிட்டு, இறுதியாக submit button கிளிக் செய்து. உங்கள் பயன்பாட்டிற்க்காக print out எடுத்து கொள்ளவும்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |