12th படித்தவர்களுக்கு மாதம் ரூ.20,000/- முதல் ரூ.60,000/- வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு..!

Advertisement

CMC Vellore Recruitment 2024 | CMC வேலூர் வேலைவாய்ப்பு 2024

CMC (Christian Medical College) கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி ஆனது தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாப்பு அறிவிப்புபடி Field Worker மற்றும் Fire Officer பணியை நிரப்ப தகுதி மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு மொத்தம் 14 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதி வாய்ந்தவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி 04.09.2024 முதல் 15.09.2024  அன்று வரை தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த Christian Medical College Recruitment 2024 அறிவிப்புபடி  இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் வேலூரில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த அறிவிப்புப் பற்றிய மேலும் முழுமையான விவரங்களுக்கு https://www.cmch-vellore.edu/ என்ற அதிகாரப்பூர்வ இனையதளத்தளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.

CMC வேலூர் வேலைவாய்ப்பு 2024 முக்கிய விவரங்கள்:

நிறுவனம் CMC வேலூர்
பணிகள் Field Worker, Fire Officer
மொத்த காலியிடங்கள் 14
பணியிடம்  வேலூர், தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம் 
சம்பளம்  ரூ.20,000/- முதல் ரூ.60,000/- வரை 
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி  04.09.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.09.2024
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.cmch-vellore.edu/

காலியிடங்கள் மற்றும் சம்பளம் விவரம்:

பணிகள் காலியிடங்கள் எண்ணிக்கை
Field Worker 01
Non-Technical Assistant (Trainee) 01
Computer Terminal Operator 01
Field Worker 01
Senior Resident Gr. II 01
Senior Resident/Assistant Professor 01
Assistant Research Officer 01
Occupational Therapist 01
Senior Resident/Assistant Professor 03
Senior Resident/Assistant Professor 01
Chief Security Officer 01
Chief Fire Officer 01
மொத்த காலியிடங்கள்  14

கல்வி தகுதி:

  • CMC வேலூர் வேலைவாய்ப்பிற்கு 12th, Any Degree, B.Sc, M.Sc, MD, MS படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
  • மேலும், ஒவ்வொரு பணிக்கான கல்வி தகுதி பற்றிய விவரங்களை துல்லியமாக தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION-Download செய்து பார்க்கவும்.

வயது தகுதி:

  • CMC வேலூர் Field Worker அல்லது Computer Terminal Operator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Non-Technical Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • Chief Security Officer அல்லது Chief Fire Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை. 
APPLICATION FORM  DOWNLOAD HERE>>
APPLY ONLINE  DOWNLOAD HERE>>
எங்கள் Telegram குரூப்பில் இணைந்திடுங்கள்  JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் CMC வேலூர் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> TN Velaivaippu
Advertisement