சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு புதிய அறிவிப்பு 2019..!

CMRL வேலைவாய்ப்பு

புதிய CMRL  வேலைவாய்ப்பு செய்திகள் 2019..! விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.06.2019

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் தற்போது CMRL வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த அறிவிப்பு Site Engineer (Civil) மற்றும் Engineer (Safety) பதவிகளை நிரப்ப நேர்காணல் தேர்வினை அறிவித்துள்ளது. எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளலாம்.நேர்காணல் தேர்வு 15.06.2019 அன்று சென்னையில் நடைபெறும். சென்னை மெட்ரோ ரயில் துறையில் வேலை தேடுபவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்தவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று நேர்காணல் தேர்வில் கலந்து கொண்டு வெற்றிபெறவும். இந்த அறியவாய்ப்பை அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து பொறியியல் படித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் நேர்காணலின் போது தங்களது உரிய சான்றிதல்களை எடுத்து செல்ல வேண்டும்.

LIC வேலைவாய்ப்பு 2019..! LATEST LIC JOBS..! LIC Velai Vaippu

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

சரி வாங்க இவற்றில் சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2019 (CMRL Recruitment 2019) பற்றிய முழு விவரங்களை நாம் காண்போம் வாங்க.

CMRL வேலைவாய்ப்பு 2019 விவரம்:

நிறுவனம் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (Chennai Metro Rail jobs)
வேலைவாய்ப்பின் வகை Central Government Job/ Metro Railway Jobs
பணி  Site Engineer (Civil) and Engineer (Safety)
மொத்த காலியிடங்கள் 06
கடைசி தேதி 15.06.2019
பணியிடம்  சென்னை (தமிழ்நாடு)

CMRL வேலைவாய்ப்பு (CMRL Recruitment 2019) – கல்வி தகுதி:

 • பொறியியல் படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
 • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரி பார்க்கவும்.

CMRL Recruitment 2019 – வயது வரம்பு:

 • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification பார்வையிடவும்.

CMRL Recruitment 2019 – தேர்வு முறை:

 • நேர்காணல் தேர்வு.

CMRL வேலைவாய்ப்பு 2019 நேர்காணல் தேர்வு நடைபெறும் இடம்:

Walk in Date Walk in Place
15.06.2019 CHENNAI METRO RAIL LIMITED
CMRL DEPOT, ADMIN BUILDING,
POONAMALLEE HIGH ROAD,
KOYAMBEDU, CHENNAI – 600 107

CMRL Recruitment 2019 நேர்காணல் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. chennaimetrorail.org என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் CMRL வேலைவாய்ப்பு 2019 காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த CMRL வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு விண்ணப்பித்து நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD NOTIFICATION HERE>>

 

DRDO வேலைவாய்ப்பு (DRDO Recruitment 2019)..!

 புதிய CMRL  வேலைவாய்ப்பு செய்திகள் 2019..! விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.06.2019

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் தற்போது CMRL வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த அறிவிப்பு Assistant Manager பதவிகளை நிரப்ப அறிவித்துள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு மொத்தம் 25 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த அறியவாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். சென்னை மெட்ரோ ரயில் துறையில் வேலை தேடுபவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் அதாவது 18.06.2019 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.

அதேபோல் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தளர்வினை விண்ணப்பதாரர்கள் நிறைவு செய்திருக்க வேண்டும். CMRL வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி விண்ணப்பதாரர்கள்  GATE score மற்றும் Medical Fitness என்ற இரண்டு அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வு முறைகளில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் பணியமர்த்தப்படுவார்கள்.

புதிய SBI வேலைவாய்ப்பு அறிவிப்பு 2019..!

சரி இப்போது சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் CMRL வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பு பற்றிய விவரங்களை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

CMRL வேலைவாய்ப்பு 2019 விவரம்:

நிறுவனம் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (Chennai Metro Rail jobs)
வேலைவாய்ப்பின் வகை Central Government Job/ Metro Railway Jobs
பணி  Assistant Manager
மொத்த காலியிடங்கள் 25
நிலை  ஒப்பந்தத்தின் அடிப்படையில் (Contract)
மாத சம்பளம்  Rs. 20,000/-
கடைசி தேதி 18.06.2019
பணியிடம்  சென்னை (தமிழ்நாடு)

CMRL Recruitment 2019 – கல்வி தகுதி:

 • பொறியியல் படித்தவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
 • கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

CMRL Recruitment 2019 – வயது வரம்பு :

 • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 28 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.

CMRL Recruitment 2019 – தேர்வு முறை :

 • GATE score.
 • Medical Fitness.

CMRL Recruitment 2019 – விண்ணப்ப முறை:

 • ஆன்லைன்.

CMRL Recruitment 2019 – விண்ணப்ப கட்டணம்:

 • SC / ST விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 1,00/-
 • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 5,00/-

விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:

 • ஆன்லைன்.

CMRL வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:

 • chennaimetrorail.org என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 • அவற்றில் CMRL வேலைவாய்ப்பு 2019 (CMRL Recruitment 2019) காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 • பின்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும்.
 • இந்த CMRL தேர்வுக்கு விண்ணப்பிக்க நீங்கள் தகுதியுடையவர்களா என்று சரிபார்க்கவும்.
 • தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள், இந்த CMRL தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
  விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை சமர்பிக்கவும்.
 • கடைசி தேதி வரை விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யலாம்.
 • இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
APPLY ONLINE CLICK HERE>>
OFFICIAL NOTIFICATION DOWNLOAD NOTIFICATION HERE>>

 

புதிய TNPSC வேலைவாய்ப்பு செய்திகள் 2019..!OUTDATED VACANCY

சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு CMRL வேலைவாய்ப்பு 2019 (CMRL Recruitment 2019)..!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் தற்போது CMRL வேலைவாய்ப்பு 2019 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த அறிவிப்பு Assistant Chief Controller பதவிகளை நிரப்ப நேர்காணல் தேர்வினை அறிவித்துள்ளது. எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

நேர்காணல் தேர்வு 09.03.2019 அன்று சென்னையில் நடைபெறும். சென்னை மெட்ரோ ரயில் துறையில் வேலை தேடுபவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்தவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று நேர்காணல் தேர்வில் கலந்து கொண்டு வெற்றிபெறவும்.

இந்த அறியவாய்ப்பை அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் பட்டம், டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் நேர்காணலின் போது தங்களது உரிய சான்றிதல்களை எடுத்து செல்ல வேண்டும்.

சரி வாங்க இவற்றில் சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2019 (CMRL Recruitment 2019) பற்றிய முழு விவரங்களை நாம் காண்போம்.

CMRL வேலைவாய்ப்பு 2019 விவரம்:

நிறுவனம் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்(Chennai Metro Rail jobs)
வேலைவாய்ப்பின் வகை Central Government Job/ Metro Railway Jobs
பணி Assistant Chief Controller
மொத்த காலியிடங்கள் 03
கடைசி தேதி 09.03.2019
பணியிடம்  சென்னை (தமிழ்நாடு)

CMRL வேலைவாய்ப்பு (CMRL Recruitment 2019) – கல்வி தகுதி:

 • பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
 • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரி பார்க்கவும்.

CMRL Recruitment 2019 – வயது வரம்பு:

 • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 45 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
 • வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification பார்வையிடவும்.

CMRL Recruitment 2019 – தேர்வு முறை:

 • நேர்காணல் தேர்வு.

CMRL வேலைவாய்ப்பு 2019 நேர்காணல் தேர்வு நடைபெறும் இடம்:

Walk in Date Walk in Place
09.03.2019 CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT, ADMIN BUILDING, POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU, CHENNAI – 600 107.

CMRL Recruitment 2019 நேர்காணல் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. chennaimetrorail.org என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் CMRL வேலைவாய்ப்பு 2019 காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த CMRL வேலைவாய்ப்பு 2019 காலியிடத்திற்கு விண்ணப்பித்து நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளவும்.

 

OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD NOTIFICATION HERE>>

 

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம் 2019