8th,10th, டிகிரி படித்தவர்களுக்கு மாதம் ரூ.8,500 முதல் ரூ.23,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு.!

Advertisement

Coimbatore DHS Recruitment 2024 | கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 

கோயம்புத்தூர் DHS வேலைவாய்ப்பு: கோயம்புத்தூர் மாவட்டம், மாவட்ட சுகாதார சங்கமானது அரசு வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்காக ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது DEO, அலுவலக உதவியாளர், லேப் டெக்னீசியன் (DEO, Office Assistant, Lab Technician) போன்ற பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மொத்தம் 77 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

எனவே தமிழ்நாடு அரசு வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்கள் மற்றும் இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் 29.11.2024 அன்று முதல் 13.12.2024 அன்று வரை ஆஃப்லைன் மூலம் (offline via Posts) விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியினை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த DHS Coimbatore Recruitment 2024 வேலைவாய்ப்பில் கூறியுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி போன்ற முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள அதன் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

கோயம்புத்தூர் DHS வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்:

நிறுவனம்  மாவட்ட சுகாதார சங்கம்  கோயம்புத்தூர்
(DHS Coimbatore)
பணியின் பெயர் DEO, Office Assistant, Lab Technician
வேலை இடம் கோயம்புத்தூர், தமிழ்நாடு. 
காலியிடங்கள் 77
சம்பளம்  ரூ.8,500/- முதல் ரூ.23,000/- வரை
விண்ணப்பக்க முதல் தேதி 29.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.12.2024
Apply Mode  Offline (அஞ்சல் மூலம்)
அதிகாரபூர்வ வலைத்தளம்  https://coimbatore.nic.in/

காலியிடங்கள் மற்றும் சம்பள விவரங்கள்:

பணிகள் காலியிடம் சம்பளம்
Audiologist 01 ரூ.23,000/-
Data Entry Operator 05 ரூ.13,500/-
Sanitary Attendant 02 ரூ.8,500/-
Security Guard 08 ரூ.8,500/-
Data Manager 02 ரூ.20,000/-
Dental Technician 01 ரூ.12,600/-
Hospital Worker 23 ரூ.8,500/-
Hospital Attendant 02 ரூ.8,500/-
Lab Technician 09 ரூ.13,000/-
Multi-Purpose Health Worker 14 ரூ.8,500/-
OT Assistant 03 ரூ.11,200/-
Radiographer 03 ரூ.13,300/-
Assistant/Data Entry Operator 02 ரூ.15,000/-
Office Assistant 01 ரூ.10,000/-
Optometrist 01 ரூ.14,000/-
மொத்த காலியிடங்கள்  77

கல்வி தகுதி: 

  • இந்த கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பிற்கு 10வது, 8வது, ஏதேனும் ஒரு டிகிரி, B.Sc , BE/B.Tech , Diploma , ITI , M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • மேலும் ஒவ்வொரு பணிக்கான கல்வி தகுதி பற்றிய துல்லியமான விவரங்களை  தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

வயது தகுதி: 

  •  அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்கும் நபர்கள் கோயம்புத்தூர் DHS வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

தேந்தெடுக்கும் முறை:

  • கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பிற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • இந்த வேலைவாய்ப்பிற்கு (Offline) அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை. 

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பக்க முதல் தேதி – 29.11.2024
  • விண்ணப்பிக்க கடைசி தேதி – 13.12.2024

அஞ்சல் முகவரி: 

Executive Secretary/District Health Officer,
District Health Society,
District Health Office,
219 Race Course Road,
Coimbatore-641018.

கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை கடைசி தேதி முடிவதற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

OFFICIAL NOTIFICATION   Download Here  
APPLICATION FORM  Download Here  
OFFICIAL WEBSITE  CLICK HERE>>

பொறுப்புத்துறப்பு

மேலே கொடுக்கபட்டுள்ள அனைத்து தகவல்களையும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை தெளிவாக படித்து சரிபார்த்துக்கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Today Employment News in tamil
Advertisement