வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

மாவட்ட வேலைவாய்ப்பு 2025 | Last Date 27.06.2025

Updated On: June 17, 2025 1:36 PM
Follow Us:
Coimbatore Recruitment 2025
---Advertisement---
Advertisement

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு | Coimbatore Recruitment 2025

Coimbatore Recruitment 2025: கோயம்புத்தூர்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Counsellor பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் முறையில் 27.06.2025 அன்றுக்குள் விண்ணப்பித்துட வேண்டும்.

கோயம்புத்தூர் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேலைவாய்ப்பு பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட அணைத்து விவரங்களையும் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.

Coimbatore  Recruitment 2025 Details:

அமைப்பு  குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு
பணியின் பெயர்  Counsellor
பணியிடம்  கோயம்புத்தூர்
விண்ணப்பிக்க கடைசி தேதி  27.06.2025
விண்ணப்பிக்கும் முறை  ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்)

கல்வி தகுதி:

  • இந்த வேலைவாய்ப்பிற்கு Master Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள்  நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

  • விண்ணப்பதாரர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தை Offline மூலம் சரியான அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் 

32,பழைய கட்டிடம் 

இரண்டாம் தளம் 

கோயம்புத்தூர் மாவட்டம் 

How To Apply Coimbatore Recruitment  :

  • முதலில் அதிகாரபூர்வ இணையத்தளத்திரிக்கு செல்ல வேண்டும்.
  • பின் அதில் NOTICES என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பிறகு அதில் Applications are invited from the eligible candidates for POST OF COUNSELLOR IN GOVERNMENT OBSERVATION HOME (ON TEMPORARY BASIS). வேலைவாய்ப்பு விளம்பரத்தினை கிளிக் செய்ய வேண்டும்.
  • வேலைவாயப்பு விளம்பரத்தினை கவனமாக படிக்க வேண்டும்.
  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்திட வேண்டும்.

பொறுப்புத் துறப்பு

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் கோயம்புத்தூர் மாவட்டம்  அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..

OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE>> 
APPLICATION LINK  DOWNLOAD HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைந்திடுங்கள்
JOIN NOW>>

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Employment news in tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now