டிகிரி முடித்தவர்களுக்கு Rs.31,000/- சம்பளத்தில் அரசு வேலை..! உடனே அப்ளை பண்ணுங்க..!

Advertisement

CSMCRI Mandapam Recruitment 2024 | CSMCRI Recruitment 2024 Official Website

CSMCRI Mandapam Recruitment 2024: CSMCRI-Central Salt and Marine Chemicals Research நிறுவனமானது வேலை தேடிக் கொண்டிருக்கும் நபர்களுக்காக தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Project Associate-I என்ற பணிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் மின்னஞ்சல் (Online) மூலம் வரவேற்கப்படுகிறது.

ஆகவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 06.05.2024 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பித்து விடவும். மேலும், 06.05.2024 அன்றுக்கு பின் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த CSMCRI Mandapam Recruitment 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பில் கூறியுள்ள, கல்வி தகுதி, வயது தகுதி, சம்பள விவரம் மற்றும் பல விவரங்களை இப்பதிவில் கொடுத்துள்ளோம். அதனால் இப்பதிவை முழுமையாக படித்து பயன்பெறவும்.

CSMCRI Mandapam Recruitment 2024 Notification:

நிறுவனம் CSMCRI-Central Salt and Marine Chemicals Research Institute 
பணிகள் திட்ட அசோசியேட்-I
Project Associate-I
பணியிடம் ராமநாதபுரம், தமிழ்நாடு
காலிப்பணியிடம் 03
சம்பளம்  Rs.25,000 to Rs.31,000
விண்ணப்பிக்க தொடக்கத் தேதி 17.04.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.05.2024
அதிகாரபூர்வ இணையதளம் https://www.csircmc.res.in/

கல்வி தகுதி:

  • இந்த CSMCRI Mandapam 2024 வேலைவாய்ப்பிற்கு BE/B.Tech முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

வயது தகுதி:

  • இந்த வேலைவாய்ப்பில் கூறியுள்ள வயது தகுதி பற்றி தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification -ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:

  • மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி:

smccivil310@gmail.com

CSMCRI Mandapam Recruitment 2024 Official Website:

  1. https://www.csircmc.res.in/ என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. பின் அதில் Careers என்பதை தேர்வு செய்யவும்.
  3. பின் அதில் CSMCRI Mandapam Recruitment 2024 என்ற அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்
  4. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பங்களை சரியான மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
APPLICATION FORM
DOWNLOAD HERE>>
OFFICIAL NOTIFICATION  DOWNLOAD HERE>>
OFFICIAL Website  CLICK HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் CSMCRI நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> TN Velaivaaippu 2024
Advertisement