CUTN Recruitment 2024 | CUTN வேலைவாய்ப்பு 2024.!
CUTN Recruitment 2024: தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது ஆசிரியர் அல்லாத (Non – Teaching) பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி 31.10.2024 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பில் தகுதி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் திருவாரூரில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளமான www.cutn.ac.in என்ற இணையதளத்தை அணுகவும்.
CUTN வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம் 2024:
நிறுவனம் |
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் Central University of Tamilnadu(CUTN) |
பணி |
ஆசிரியர் அல்லாத |
பணியிடம் |
திருவாரூர் |
மொத்த காலியிடம் |
15 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் (Online) |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
02.10.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
31.10.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் |
www.cutn.ac.in |
காலிப்பணியிடங்களின் விவரங்கள் 2024:
பணியின் பெயர் |
காலியிடங்களின் எண்ணிக்கை |
Information Scientist |
01 |
Assistant Librarian |
01 |
Lower Division Clerk |
04 |
Multi-Tasking Staff |
03 |
Library Attendant |
02 |
Laboratory Attendant |
01 |
Hostel Attendant |
02 |
Internal Audit Officer/Consultant Internal Audit (on contract) |
01 |
மொத்தம் |
15 |
கல்வி தகுதி:
- 10th, 12th மற்றும் டிகிரி படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
பணியின் பெயர் |
வயது |
Information Scientist |
40 |
Assistant Librarian |
40 |
Lower Division Clerk |
32 |
Multi-Tasking Staff |
32 |
Library Attendant |
32 |
Laboratory Attendant |
32 |
Hostel Attendant |
32 |
Internal Audit Officer/Consultant Internal Audit (on contract) |
65 |
வயது தளர்வு:
- SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டு.
- OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டு.
- PWBD General மற்றும் EWS விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டு.
- PWBD SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டு.
- PWBD OBC விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டு.
- EX – Serviceman விண்ணப்பதாரர்களுக்கு அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி.
சம்பளம் பற்றிய விவரங்கள் 2024:
பணியின் பெயர்
|
சம்பளம்
|
Information Scientist |
Level – 10 |
Assistant Librarian |
Level – 10 |
Lower Division Clerk |
Level – 2 |
Multi-Tasking Staff |
Level – 1 |
Library Attendant |
Level – 1 |
Laboratory Attendant |
Level – 1 |
Hostel Attendant |
Level – 1 |
தேர்வு செயல்முறை:
- Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செயல்படும்.
விண்ணப்ப முறை:
- ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
- SC, ST, CUTN பணியாளர்கள் மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்கட்டணம் ஏதும் இல்லை.
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூ.750/-
CUTN வேலைவாய்ப்புக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- முதலில் அதிகாரபூர்வ இணையதளமான www.cutn.ac.in என்ற இணையதளம் செல்லவும்.
- அப்பக்கத்தில் Career – ஐ கிளிக் செய்யவும்.
- அப்பகத்தில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்பபடிவத்தை Submit செய்யவும்.
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் திருவாரூர் மாவட்டம் CUTN அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!