CVRDE Chennai Recruitment 2024
CVRDE Recruitment: CVRDE (Combat Vehicles Research and Development Establishment) ஆனது, புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது, Trade Apprentice பதவிக்கான வேலைவாய்ப்பு ஆகும். Trade Apprentice பதவிக்காக மொத்தம் 60 காலியிடங்களை நிரப்பவுள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 23.03.2024 அன்று முதல் 13.04.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
CVRDE Chennai Recruitment பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
CVRDE Avadi Recruitment 2024:
நிறுவனம் | CVRDE சென்னை |
பணியின் பெயர் | Trade Apprentice (வர்த்தக பயிற்சியாளர்) |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு. |
மொத்த காலியிடங்கள் | 60 |
விண்ணப்பிக்க முதல் தேதி | 23.03.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 13.04.2024 |
அத்திகாரப்பூர்வ இணையதளம் | https://drdo.gov.in/drdo/ |
கல்வி தகுதி:
- CVRDE சென்னை வேலைவாய்ப்பிற்கு ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் கல்வி தகுதி பற்றிய விவரங்களை பெற விரும்பினால் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
காலியிடம் மற்றும் சம்பள விவரம்:
பதவியின் பெயர் | காலியிடம் | சம்பளம் |
Trade Apprentice | 60 | ரூ. 7,700 முதல் ரூ.8,050 வரை (மாதம்) |
விண்ணப்பிக்கும் முறை:
- CVRDE வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
வயது தகுதி:
- CVRDE சென்னை வேலைவாய்ப்பிற்கு 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- CVRDE Trade Apprentice (வர்த்தக பயிற்சியாளர்) சென்னை வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Merit List மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
- கட்டணம் இல்லை
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
APPLY LINK | DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைந்திடுங்கள் |
JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் CVRDE சென்னை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment news in tamil |