வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தமிழ்நாடு DAFW வேலைவாய்ப்பு 2024

Updated On: March 19, 2024 1:31 PM
Follow Us:
DAFW Recruitment 2024
---Advertisement---
Advertisement

DAFW Recruitment 2024 | DAFW Notification |Department of Agriculture Farmers Welfare Recruitment 2024 

DAFW Recruitment 2024: DAFW ஆனது புதிய வேலைவாய்ப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு ஆனது Help Desk Operator பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது 23 காலியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 30.03.2024 தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் Help Desk Operator வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

Department of Agriculture Recruitment 2024:

நிறுவனம் Department of Agriculture & Farmers Welfare (DAFW)
பணிகள்  Help Desk Operator
மொத்த காலியிடங்கள் 23
பணியிடம் தமிழ்நாடு
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.03.2024
அதிகாரப்பூர்வ இணையதளம் tnagrisnet.tn.gov.in

Department of Agriculture Vacancy Details:

பணிகள்  காலிப்பணியிடம் 
Chief Executive OfficerBusiness Analyst 03
Financial Analyst 01
Clerical Assistant 02
Help Desk Operator 10
Data Entry Operator
02
Typist 02
Accountant 01
Office Assistant 02
மொத்தம்  23

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் 12th, Degree, MBA, B.SC, B.COM படித்தவர்களாக இருக்க வேண்டும்.
  • மேலும் கல்வி தகுதியினை பற்றி அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து அறிந்து கொள்ள வேண்டும்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவர்களாகவும், அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • வயது தகுதி பற்றி அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து அறிந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்ப முறை:

  • ஆப்லைன்  மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

IT section, 4 th Floor, 1, Wallahjah Rd, PWD Estate, Chepauk, Triplicane, Chennai, Tamil Nadu 600 002

தேர்ந்தெடுக்கும் முறை:

  • Interview முலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

TNRTP Recruitment 2024 Apply Online:

  1. tnagrisnet.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  2. பின் அவற்றில் அறிவிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  3. பின் அறிவிப்பை கவனமாக படித்து, தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு ஆன்லைன் முறையில் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
  5. தங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
OFFICIAL NOTIFICATION  Notice 
APPLY LINK Download Here 
EDUCATION LINK  Download Here 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் DAFW அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now