வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

12th படித்தவர்களுக்கு 28,000 ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பு

Updated On: August 29, 2025 12:53 PM
Follow Us:
dcpu krishnagiri recruitment
---Advertisement---
Advertisement

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக வேலைவாய்ப்பு | Krishnagiri Recruitment  

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை ஆனது புதிய வேலைவாய்ப்பு ஒன்றினை  அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது ஒருங்கிணைப்பாளர், வழக்கு பணியாளர், ஆகிய பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணி முற்றிலும் தற்காலிகமானது. எனவே இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 05.09.2025 கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பற்றிய வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

நிறுவனம்  கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
பணிகள் ஒருங்கிணைப்பாளர், வழக்கு பணியாளர்
பணியிடம்  கிருஷ்ணகிரி 
மொத்த காலியிடம் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.09.2025
அதிகாரபூர்வ வலைத்தளம் krishnagiri.nic.in

 

பணிகள் காலியிடம் மற்றும் சம்பளம் விபரம்:

பணிகள்  காலியிடம்  சம்பளம் 
ஒருங்கிணைப்பாளர்  01 Rs.28,000/-
வழக்கு பணியாளர்  02
Rs.18,000/-
03
மொத்த காலியிடம் 

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள்  12th மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் கல்வி தகுதியினை பற்றி அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து அறிந்து கொள்ள வேண்டும். 

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.

விண்ணப்பமுறை:

  • அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

அஞ்சல் முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அறை எண.100, 2-வது தளம், மாவட்ட ஆட்சியரகம், கிருஷ்ணகிரி-635115, தொலைபேசி எண.04367-29256.6382613358

கிருஷ்ணகிரி மாவட்ட  வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

  1. krishnagiri.nic.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
  2. பின் அதில் Notices என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்ய வேண்டும். 
  3. பின் அதில் Mission Vatsalya – Child Helpline – Filling Up the Vacant a Coordinator and 2 Case Worker Post On Contractual Basis என்பதை கிளிக் செய்ய வேண்டும்.  
  4. பின் அறிவிப்பை படித்து தகுதியை சரிபார்க்கவும்.
  5. பின்பு கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
OFFICIAL NOTIFICATION  CLICK HERE>>
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள்
Join Now 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் (krishnagiri District Jobs 2025) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (krishnagiri jobs) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Employment News in tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now