சென்னை டெல் வேலைவாய்ப்பு 2020..!Dell Recruitment 2020..!

Advertisement

சென்னை டெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020..!

தனியார் நிறுவனங்களின் முன்னணி நிறுவனமான டெல், அமெரிக்க பன்னாட்டு கணினி தொழில்நுட்ப மற்றும் கணினி சார்ந்த உதிரிபாகங்களை தயாரிக்கும் டெல் நிறுவனம் தற்போது சென்னையில் உள்ள தனது பல கிளைகளில் பல காலிப்பணிகளை நிரப்ப அறிவிப்பு ஒன்றை (Job Notification) வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது sr. MTS – IP Protocol Developer, sr Network Engineer, Staff Engineer – Full Stack Development, and other Posts பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். இந்த dell வேலைவாய்ப்பு அனுபவம் உள்ளவர்களுக்கு அருமையான சந்தர்ப்பம். இது உங்கள் திறமைகளை மேம்படுத்த சிறந்த வாய்ப்பு. நீங்கள் உண்மையிலேயே நல்ல தனியார் நிறுவனத்துடன் உங்கள் வாழ்க்கையை உருவாக்க விரும்பினால், இந்த dell வேலைவாய்ப்பு 2020 – ஐ பயன்படுத்தலாம். இந்த dell வேலைகளுக்கான (dell careers) தகுதியை முழுமையாக பூர்த்தி செய்துள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். Dell நிறுவனத்தின் தேர்வு முறையானது எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு மற்றும் HR தேர்வு என்ற மூன்று அடைப்படை முறையில் தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த மூன்று தேர்விலும் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை dell நிறுவனத்தில் (dell careers) பணியமர்த்தப்படுவார்கள். குறிப்பாக இந்த அறிவிப்பு பொறியியல் சார்ந்த படிப்பு படித்த மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு இது ஒரு அறியவாய்ப்பு.

சரி டெல் வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழு தகவலையும் இப்போது நாம் காண்போம் வாங்க..!

Dell வேலைவாய்ப்பு 2020 – அறிவிப்பு விவரம்:

நிறுவனம் டெல் (Dell)
வேலைவாய்ப்பு வகை தனியார் துறை வேலைவாய்ப்பு 2020 / Private Jobs 2020
பணிகள் sr. MTS – IP Protocol Developer, sr Network Engineer, Staff Engineer – Full Stack Development, and other Posts
Industry Computer Hardware and Computer Software
பணியிடம் தமிழ்நாடு (சென்னை)
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 24.04.2020

 

கல்வி தகுதி:

  • Degree/ PG Degree/ Engineering படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official NotificationDownload செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • எழுத்து தேர்வு(Aptitude).
  • தொழில்நுட்ப தேர்வு.
  • HR தேர்வு.

Dell வேலைவாய்ப்புக்கு (Dell Jobs) எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. www.dell.com என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் டெல் வேலைவாய்ப்பு 2020(dell jobs) காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பின்பு விளம்பரத்தை கவனமாக படித்து கல்வி தகுதியை சரிபார்க்கவும்.
  4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் dell வேலைவாய்ப்பு 2020(dell careers) காலியிடத்திற்கு விண்ணப்பத்தை பதிவு செய்யவும்.
  5. தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை டெல்(dell) நிறுவனத்தில் நியமிக்கப்படுவார்கள்.
Dell Current Opening Apply Now

 

பொறுப்பு துறப்பு :-

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சென்னை டெல் நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ  வலைத்தளத்திற்க்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (dell careers 2020) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!



 

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News Tamil

 

Advertisement