DHS Recruitment 2025 Tamilnadu | DHS Recruitment 2025 Notification | Tamilnadu DHS Recruitment 2025 Notification
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Medical Officer, Staff Nurse போன்ற பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடத்திற்கு மொத்தம் 50 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் (Offline) மூலம் வரவேற்கப்படுகின்றன.
தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 28.03.2025 கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
District Health Society Recruitment 2025 Notification
நிறுவனம் | DHS – district health society |
பணிகள் | Medical Officer, Staff Nurse |
காலியிடம் | 50 |
பணியிடம் | விழுப்புரம் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.03.2025 |
அதிகாரபூர்வ இணையதளம் | viluppuram.nic.in |
பணிகள் காலியிடம் விபரம்:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
Radiographer | 03 | ரூ. 10,000/- |
Drug Dispenser | 01 | ரூ. 750/- per day |
Vaccine Cold Chain Manager | 01 | ரூ. 23,000/- |
Counsellor | 01 | ரூ. 21,000/- |
Accounts Assistant | 01 | ரூ. 13,000/- |
District Quality Consultant | 01 | ரூ. 40,000/- |
Yoga Instructor | 36 | ரூ. 8000 /- |
ICTC Counsellor | 03 | ரூ. 18,000/- |
ICTC Lab Technician | 03 | ரூ. 13,000/- |
மருத்துவ அலுவலர் | 01 | ரூ. 60,000/- |
செவிலியர் | 01 | ரூ. 18,000/- |
Multi Purpose Health Worker | 01 | ரூ. 14,000/- |
மொத்த காலியிடம் | 53 |
கல்வி தகுதி:
- மேல் கூறியுள்ள பணிகளுக்கு 8th, 12th , Degree, Diploma, Graduation, MBBS போன்ற படிப்புகள் படித்தவராக இருக்க வேண்டும்.
- மேலும் கல்வி தகுதியினை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification0யை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- இந்த வேலைவாய்ப்பில் கூறியுள்ள பணிகளுக்கு Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம்.
விண்ணப்ப முறை:
- (Offline) அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
நிர்வாக செயலாளர், மாவட்ட சுகாதார சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், GH சாலை, விழுப்புரம்-605 602
Tamilnadu DHS Recruitment 2025 Notification Apply Online:
- முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் Notices என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்யவும்.
- பிறகு District Health Society, Villupuram என்ற விளபரத்தை கிளிக் செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பித்தாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
District Health Society Recruitment 2025 Notification PDF | NOTICE 1 | NOTICE 2 |
Application | CLICK HERE>> |
Official Website | CLICK HERE>> |
பொறுப்பு துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் District Health Society அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2025 |