Dindigul DHS Recruitment 2024 | திண்டுக்கல் DHS வேலைவாய்ப்பு 2024
திண்டுக்கல் DHS மாவட்ட சுகாதார சங்கம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Ayush Medical Officer, Dispenser, Multipurpose Worker, District Programme Manager, Data Assistant, Siddha Doctor/ Consultant, Therapeutic Assistant – Female, Tribal mobile unit பணிக்காக அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் மொத்தம் 25 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 17.12.2024 முதல் 10.01.2025 அன்று வரை ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும், திண்டுக்கல் DHS வேலைவாய்ப்பு பற்றிய வயது வரம்பு, தேர்ந்தெடுக்கும் முறை, வயது தகுதி, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம். மேலும், Dindigul DHS Recruitment 2024 பற்றி தெரிந்து கொள்ள என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
திண்டுக்கல் DHS வேலைவாய்ப்பு 2024 முக்கிய வவிவரங்கள்:
நிறுவனம் | திண்டுக்கல் DHS |
பணிகள் | Ayush Medical Officer, Dispenser, Multipurpose Worker, District Programme Manager, Data Assistant, Siddha Doctor/ Consultant, Therapeutic Assistant – Female, Tribal mobile unit |
மொத்த காலியிடம் | 25 |
பணியிடம் | திண்டுக்கல், தமிழ்நாடு. |
சம்பளம் | ரூ.300/- முதல் ரூ.40,000/- வரை. |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 17.12.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.01.2025 |
அதிகாரபூர்வ வலைத்தளம் | https://dindigul.nic.in/ |
திண்டுக்கல் DHS வேலைவாய்ப்பு காலியிடங்கள் மற்றும் சம்பள விவரங்கள்:
பணிகள் | காலியிடங்கள் | சம்பளம் |
Ayush Medical Officer | 02 | ரூ.34,000/- (ஒரு மாதத்திற்கு) |
Dispenser | 05 | ரூ.750/- (ஒரு நாளைக்கு) |
Multipurpose Worker | 12 | ரூ.300/- (ஒரு நாளைக்கு) |
District Programme Manager | 01 | ரூ.40,000/- (ஒரு மாதத்திற்கு) |
Data Assistant | 01 | ரூ.15,000/- (ஒரு மாதத்திற்கு) |
Siddha Doctor/ Consultant | 02 | ரூ.40,000/- (ஒரு மாதத்திற்கு) |
Therapeutic Assistant – Female | 01 | ரூ.15,000/- (ஒரு மாதத்திற்கு) |
Tribal mobile unit | 01 | ரூ.750/- (ஒரு நாளைக்கு) |
மொத்த காலியிடங்கள் | 25 | — |
கல்வி தகுதி
- திண்டுக்கல் வேலைவாய்ப்பிற்கு 8th,10th, 12th, Any Degree, B.Sc, BBA, BCA, D.Pharm, Diploma, Nursing படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
- மேலும் ஒவ்வொரு பணிக்கான கல்வி தகுதி பற்றிய விவரங்களை துல்லியமாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ Notification -ஐ கிளிக் செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- வயது தகுதி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ Notification -ஐ கிளிக் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Merit List மற்றும் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை.
விண்ணப்ப முறை
- விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதி முடிவதற்குள் அஞ்சல் மூலம் (ஆஃப்லைன்) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம்,
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்,
திண்டுக்கல் மாவட்டம்,
திண்டுக்கல்-624002.
OFFICIAL NOTIFICATION AND APPLICATION FORM | DOWNLOAD HERE>> |
OFFICIAL WEBSITE | Click |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Dindigul DHS அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் 2024 |