பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) வேலைவாய்ப்பு 2022

DRDO Recruitment 2022

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) வேலைவாய்ப்பு 2022

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி Scientist ஆகிய பணிகளுக்கு மொத்தம் 58 காலியிடங்கள் நிரப்பிட உள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து 60 நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். DRDO வேலைவாய்ப்பு 2022 அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் Final Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய மேலும் முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ள  https://www.drdo.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுங்கள்.

DRDO வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரம்:

நிறுவனம்DEFENCE RESEARCH AND DEVELOPMENT ORGANISATION (DRDO)
வேலைவாய்ப்பு வகைமத்திய அரசு வேலைவாய்ப்பு 2022
பணிகள்Scientist
மொத்த காலியிடங்கள்58
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்க கடைசி நாள்அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து 28 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.drdo.gov.in/

காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம் விவரங்கள்:

பணிகள்காலியிடங்கள் எண்ணிக்கைசம்பளம்
Scientist F03Rs. 1,31,100/-
Scientist E06Rs. 1,23,100/-
Scientist D15Rs. 78,800/-
Scientist C34Rs. 67,700/-
மொத்த காலியிடங்கள்58

கல்வி தகுதி:-

 • இதற்கு சம்மந்தப்பட்ட துறைகளில் இருந்து B.E/ B.Tech/ M.Sc./ Master’s Degree முடித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
 • கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

வயது தகுதி:-

 • Scientist ‘F’: not exceeding 50 years.
 • Scientist ‘D’/‘E’: not exceeding 45 years.
 • Scientist ‘C’: not exceeding 35 years.

தேர்ந்தெடுக்கும் முறை:-

 • Final Personal Interview தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்ப முறை:-

 • ஆன்லைன்.

விண்ணப்ப கட்டணம்:

 • Application Fee is Rs. 100.
 • No fee for SC/ ST/ Divyang/ Women candidates.
 • Payment Mode: Online Mode.

DRDO வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

 1. rac.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
 2. அவற்றில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
 3. பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
 4. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
 5. பின் விண்ணப்ப படிவத்தை தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு ஒரு பிரண்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள்.
APPLY ONLINE REGISTRATION LINKCLICK HERE>>
OFFICIAL NOTIFICATIONDOWNLOAD HERE>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று  அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Employment News in tamil