Diploma முடித்தவர்களுக்கு Rs.75,000 சம்பளத்தில் அரசு வேலை..!

Advertisement

ECHS Thanjavur Recruitment 2024 | ECHS Recruitment 2024 | ECHS வேலைவாய்ப்பு 2024 

ECHS Thanjavur Recruitment 2024: (ECHS – Ex-Servicemen Contributory Health Scheme) அதாவது தஞ்சாவூர் முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டமானது வேலை தேடிக் கொண்டிருக்கும் நபர்களுக்காக தற்போது ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ECHS தஞ்சாவூர் வேலைவாய்ப்பு அறிவிப்பானது, Nurse, Pharmacist, Medical Officer போன்ற பணிகளுக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த Nurse, Pharmacist, Medical Officer போன்ற பணிகளுக்கு மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகிறது.

மேலும் இந்த ECHS Thanjavur Recruitment 2024 தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 02.05.2024 அன்று அல்லது அதற்கு முன் அஞ்சல் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், இந்த ECHS தஞ்சாவூர் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பில் கூறியுள்ள கல்வி தகுதி, வயது தகுதி, சம்பளம் மற்றும் அஞ்சல் முகவரி போன்ற முழு விவரங்களும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. அதனால் இப்பதிவை முழுதாக படித்து பயன்பெறவும்.

ECHS Thanjavur Recruitment 2024 Notification:

நிறுவனம் முன்னாள் படைவீரர்களின் பங்களிப்பு சுகாதார திட்டம்
(ECHS-Ex-Servicemen Contributory Health Scheme)
பணிகள் Nurse, Pharmacist, Medical Officer, Chowkidar, Dental Hygienist, Safaiwala, Female Attendant, Dental Officer.
பணியிடம் தஞ்சாவூர், தமிழ்நாடு
காலிப்பணியிடம் 08
விண்ணப்பிக்க தொடக்கத் தேதி 08.04.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.05.2024
அதிகாரபூர்வ இணையதளம் echs.gov.in

ECHS Thanjavur Recruitment 2024 Salary Details: 

பணிகள் காலிப்பணியிடம் சம்பளம் 
Nursing Assistant 01 Rs.28,100 
Chowkidar  01 Rs.16,800
Dental Hygienist  01 Rs.28,100
Pharmacist  01 Rs.28,100
Medical Officer  01 Rs.75,000
Safaiwala  01 Rs.16,800
Female Attendant  01 Rs.16,800
Dental Officer  01 Rs.75,000
மொத்தம்  08

கல்வி தகுதி:

  • இந்த ECHS தஞ்சாவூர் வேலைவாய்ப்பிற்கு B.Pharm, B.Sc, BDS, D.Pharm, Diploma, MBBS, Nursing முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை அறிய ECHS அறிவித்துள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்ப முறை:

  • தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் தேவையில்லை.

அஞ்சல் முகவரி:

SO,
ECHS செல்,
விமானப்படை நிலையம்,
புதுக்கோட்டை சாலை,
தஞ்சாவூர்-613005.

ECHS Thanjavur Recruitment 2024 Official Website:

  1. echs.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. பின் அதில் ECHS Thanjavur Recruitment 2024 என்பதை தேர்வு செய்யவும்.
  3. இப்போது அறிவிப்பை கவனமாக படித்து கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை சரி பார்க்கவும்.
  4. பின் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பங்களை சரியான அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM DOWNLOAD HERE>>
OFFICIAL Website CLICK HERE>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் ECHS நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement