Outdated vacancy
ECHS வேலைவாய்ப்பு 2021..! ECHS Recruitment 2021..!
ECHS Recruitment: ECHS நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Officer in Charge, Medical Specialist, Medical Officer, Radiographer, Laboratory Technician, Physiotherapist, DH/DT/ DORA, Chowkidar, Driver, Clerk பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 160 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் மட்டும் 19 காலிப்பணியிடங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 24.02.2021 அன்றுக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பித்து விடவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது ஒப்பந்தம் அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ECHS Recruitment 2021 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | முன்னாள் படைவீரர்களின் பங்களிப்பு சுகாதார திட்டம் (ex servicemen contributory health scheme) |
பணிகள் | officer in charge, medical specialist, medical officer, Radiographer, Laboratory Technician, Physiotherapist, DH/DT/ DORA, Chowkidar, Driver, Clerk. |
மொத்த காலியிடம் | 160 |
சம்பளம் | Check advt |
பணியிடம் | தமிழ்நாடு. |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 24.02.2021 (தமிழ்நாடு) |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | www.echs.gov.in |
பணியிடம் மற்றும் மொத்த காலியிடம் விவரம்:
பணியிடம் | மொத்த காலியிடம் |
தமிழ்நாடு | 19 |
தெலுங்கானா | 88 |
மகாராஷ்டிரா | 13 |
உத்தரப்பிரதேசம் | 40 |
மொத்தம் | 160 |
கல்வி தகுதி:
- 8th/ 10+2/ Degree/ MBBS/ BDS/ MD/ MS/ B.Sc/ B.Pharm/ Diploma GNM படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள்ள Official Notification-ஐ க்ளிக் செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- Interview
விண்ணப்ப முறை:
- அஞ்சல் (Offline)
அஞ்சல் முகவரி:
Station HQ, Garuda Lines, Cantonment, Trichy – 620001 (Contact No – 0431-2413440)
ECHS வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- echs.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின் Contractual Staff என்பதில் Contractual Employment-ஐ க்ளிக் செய்யவும்.
- அவற்றில் COIMBATORE VACANCIES FOR CONTRACTUAL APPOINTMENT என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவும்.
APPLICATION FORM | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | NOTICE 1 | NOTICE 2 | NOTICE 3 | NOTICE 4 |
TN JOBS ALERT ON TELEGRAM | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் ECHS நிறுவனம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | TN Velaivaaippu 2021 |