தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் புதிய காலியிடங்கள் அறிவிப்பு..!

Advertisement

TN வேலைவாய்ப்பு செய்திகள் 2019 ..!

தமிழ்நாடு எம்பிளாய்மெண்ட் ஆபீஸ் – ல் காலியிடங்களை நிரப்ப தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது (Job Notification). இந்த அறிவிப்பின் படி மொத்தம் 07 காலியிடங்களை காவலாளி (Watchman) பணிக்கு அறிவித்துள்ளது. எனவே தமிழ் படிக்க மற்றும் எழுத தெரிந்த ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆஃப்லைன் மூலம் வரவேற்கிறது. விண்ணப்பதாரர்கள் இந்த TN வேலைவாய்ப்பு அறிவிப்பை(Job Notification) பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள 14.01.2019 அன்று கடைசி தேதியாகும். எனவே தகுதி வாய்ந்த ஆண் விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும். மேலும் தமிழ் நாடு அரசு வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பெற (Job Notification) @ tnvelaivaaippu.gov.in இணையதளத்திற்கு சென்று பார்வை இடவும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் தகுந்த வயது வரம்பு பெற்றருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் என்ற இரண்டு அடிப்படை முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த TN வேலைவாய்ப்பு பயன்படுத்திக்கொள்ள தாங்கள் தகுதியுடையவராக இருந்தால் 14.01.2019 அன்றுக்குள் விண்ணப்பபடிவத்தில் தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை இணைத்து ஆஃப்லைன் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

சரி இந்த பகுதியில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அறிவித்துள்ள TN வேலைவாய்ப்பு (Job Notification)விவரங்களை இப்போது நாம் காண்போம்.

சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தேர்வாணையம் 2019 விவரங்கள்:

நிறுவனம் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை(TN Employment Office)
வேலைவாய்ப்பின் வகை: தமிழ்நாடு அரசு வேலை(TN govt job)
பணி காவலாளி (Watchman)
மொத்த காலியிடம் 07
மாத சம்பளம் Rs.15700/-
பணியிடங்கள் சென்னை, தமிழ்நாடு

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரிபார்க்கவும்.

TNPSC Group 1 வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

வயது வரம்பு:

  • OC விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகளும், அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகளுக்குள் இருக்கவேண்டும்.
  • BC, MBC, DNC விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகளும், அதிகபட்ச வயது வரம்பு 32 ஆண்டுகளுக்குள் இருக்கவேண்டும்.
  • SC, ST விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகளும், அதிகபட்ச வயது வரம்பு 35 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று கல்வி தகுதியை சரிபார்க்கவும்.

விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • குறுகிய பட்டியல்.
  • நேர்காணல்.

விண்ணப்ப முறை:

  • ஆஃப்லைன்.

முக்கிய தேதி:

  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.01.2019

TN வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அலுவலகத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  1. tnvelaivaaippu.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. அவற்றில் தற்போதைய காவலாளி (watchman jobs) TN வேலைவாய்ப்பு காலியிடத்தின் விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  3. பின்பு விளம்பரத்தை கவனமாக படிக்கவும், தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கவும்.
  4. அதாவது தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து கட்டாய விவரங்களையும் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  5. பின்பு கடைசி தேதிக்குள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION DOWNLOAD NOTIFICATION HERE>>

 

TNPSC-யில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.

Advertisement