Armoured Vehicles Nigam Limited (AVNL) Recruitment
AVNL Avadi Recruitment 2024: என்ஜின் ஃபேக்டரி ஆவடி ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Design Engineer மற்றும் Design Assistant பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் Design Engineer மற்றும் Design Assistant பணிகளுக்கான மொத்தம் 04 காலியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும் விரும்பமும் உள்ள நபர்கள் 30.03.2024 அன்று முதல் 19.04.2024 அன்று வரை ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.
AVNL Avadi Recruitment பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், AVNL Avadi Recruitment பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
Engine Factory Avadi Recruitment 2024:
அமைப்பு | Engine Factory Avadi |
பதவியின் பெயர் | Design Engineer, Design Assistant |
காலியிடங்கள் | 04 |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) |
விண்ணப்பிக்க முதல் தேதி | 30.03.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.04.2024 |
அதிகாரபூர்வ இணையதளம் | https://avnl.co.in/ |
கல்வி தகுதி:
- Design Engineer – இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் BE/B.Tech படித்து மெக்கானிக்கல் அல்லது புரொடக்க்ஷன் அல்லது மேனுபேக்ச்சரிங் அல்லது இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் துறையில் இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
- Design Assistant – டிப்ளமோ மெக்கானிக்கல் அல்லது புரொடக்க்ஷன் அல்லது மேனுஃபேக்ச்சரிங் அல்லது இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் துறையில் இரண்டு வருட அனுபவத்துடன் இருக்க வேண்டும்.
வயது தகுதி:
- Engine Factory Avadi வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
காலியிடங்கள் மற்றும் சம்பளம் பற்றிய விவரம்:
பணியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை | சம்பளம் |
Design Engineer | 02 | ரூ .50,000 (மாதம்) |
Design Assistant | 02 | ரூ.40,000 (மாதம்) |
மொத்தம் | 04 |
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம் ரூ.300 ஆகும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Works Manager/Admin,
Engine Factory Avadi,
Chennai-600054.
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில், https://avnl.co.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
- பின் அதில் Design Engineer, Design Assistant என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- இப்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து, அனைத்து விவரங்களையும் கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும்.
- அதன் பிறகு, அப்ளை செய்து, கடைசி தேதிக்குள் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
OFFICIAL NOTIFICATION AND APPLICATION FORM | Download Here |
OFFICIAL WEBSITE | CLICK HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Engine Factory Avadi அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Employment News in tamil |