தமிழ்நாடு EPFO வேலைவாய்ப்பு – 323 காலிப்பணியிடங்கள் 2024..!

Advertisement

UPSC EPFO PA Recruitment 2024

UPSC EPFO ஆனது புதிய வேலைவாய்ப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு ஆனது Personal Assistant பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு ஆனது 323 காலியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 27.03.2024 தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதி நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் UPSC EPFO வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

UPSC EPFO Personal Assistant Notification 2024

நிறுவனத்தின் பெயர் Union Public Service Commission (UPSC)
பணி Personal Assistant
காலியிடம் 323
சம்பளம் ரூ. 18,000/- மாதம்
பணியிடம் தமிழ்நாடு
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.03.2024
அதிகாரபூர்வ இணையதளம் upsc.gov.in

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில்  Degree படித்தவர்களாக இருக்க  வேண்டும் மற்றும் ஸ்டெனோகிராபி மற்றும் தட்டச்சு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • மேலும் வயது தகுதியினை  அறிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து அறிந்து கொள்ள வேண்டும்

தேர்ந்தெடுக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • இந்த வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

EPFO PA Recruitment 2024 Apply Online

  1. முதலில், அதிகாரப்பூர்வ வலைத்தளமான upsc.gov.in சென்று பார்வையிட வேண்டும்.
  2. மேலும் நீங்கள் விண்ணப்பிக்கப் போகும் வேலைவாய்ப்பு அறிவிப்பை கிளிக் செய்ய வேண்டும் .
  3. பின் அதில் உங்களின் தகுதியை சரிபார்க்க வேண்டும்.
  4. விண்ணப்பப் படிவத்தைத் தொடங்கும் முன் கடைசி தேதியைச் சரிபார்க்கவும்.
    எந்த தவறும் இல்லாமல் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேண்டும்.
  5. விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
OFFICIAL NOTIFICATION & APPLY LINK  Notice 
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் EPFO அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Employment News in tamil
Advertisement